புதன்கிழமை, ஜனவரி 22, 2020
Home > அயோத்தி ராமர் கோயில் > உச்சநீதிமன்றம் ஏன் அயோத்தி விவகாரத்தில் ஒரு தீர்மானமான முடிவு அளிக்கவேண்டும்

உச்சநீதிமன்றம் ஏன் அயோத்தி விவகாரத்தில் ஒரு தீர்மானமான முடிவு அளிக்கவேண்டும்

 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 60ஆண்டடுகளுக்குப்பிறகு 2010ஆம்ஆண்டு செப்டம்பர் 30ம்தேதி வழங்கப்பட்டது. அது ஒருமாதிரியான தீர்ப்பு. இரண்டு இந்துக்கள் ஒரு எஸ்கிமோ அடங்கிய மூவரில் ஒரு எஸ்கிமோவுக்கு குன்றில் மூன்றில் ஒரு பகுதிகிடைத்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடம் இந்துக்களுக்கே கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் கோயில் இருந்தது, எனவே நியாயமாகக்கிடைக்க வேண்டியது என்று நீதிமன்றம் தெளிவாகப்புரிந்து கொண்டது. மதசார்பற்ற அறிஞர்கள் இரத்தவெறியுடன் கடைசி எஸ்கிமோ இருக்கும்வரை இந்துக்களை எதிர்க்க முற்பட்டுள்ளனர். இந்தத்தீர்ப்பின் விளைவாக பெரிய எஸ்கிமோ கலவரம் உண்டாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை, ஏனெனில் எஸ்கிமோக்களுக்கு அந்த இடத்தில்உண்மையாக ஆர்வம் ஒன்றுமில்லை. இந்துக்கள் லட்சக்கணக்கில் அயோத்தி யாத்திரை செல்கின்றனர். ஆனால் எஸ்கிமோக்கள் செல்வதோ மெக்காவிற்கு, அல்லது பணம்அதிகம் இல்லாதோர் ஆஜ்மீர் செல்வர்.  அயோத்திக்குச்செல்வதில்லை.

அந்த இடத்தில் உயிரினங்களோ ஜனங்களோ வாழும் தடயங்கள் விசேஷமாக ஏதும் இல்லாத நிலையில் அப்படியே விட்டிருந்தால்கூட, கோயில்கட்ட வாய்ப்பு இருந்திருக்கக்கூடும். ஆனால் மூன்று  கட்சிக்காரர்களுமே தங்களுக்கு முழுமையாக அந்த இடம் வேண்டும் என விருப்பம் கொண்டு தீர்ப்பில் திருப்தி அடையவில்லை. தீர்மானமான தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத்தை அணுகினர். சுப்ரமணியம் சுவாமிஒரு சிறந்த வழக்காளர், விரைவான தீர்ப்பு வழங்க வேண்டியதன் பேரில் தாற்காலிக தீர்ப்பு வழங்கப்பட்டது. உறுதியாகச்சொல்லமுடியாத நிலையில் உச்சநீதிமன்றம் தனிமனித உரிமை காக்கும் சமூகத்தினரிடம், சமரச இணக்கத்தோடு இந்தப் பிரச்சினையை அணுகி தங்களுக்குள் ஒரு தீர்வு காண பரிந்துரை செய்தத

இந்த நிலை நம்மை மீண்டும் 1980க்கும் 1990க்கும் கொண்டுசெல்கிறது. அதாவது இந்தியாவில் பெரும்பாலாக வகுப்புவாதக் கலவரங்கள் மிகுந்திருந்தநிலை. எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அவர்களுக்குள் ஒரு சமரசமுடிவுக்கன சாத்தியக்கூறு இல்லை என்பது.. இந்துக்கள் வெகுவாக தங்கள் வாதத்தைக்காக்க இயலாதவர்கள் அல்ல எனினும், பேச்சுவார்த்தைகளின்போது மற்றவர்களைச்சந்திக்க பாதிவழி சென்றுபாதி விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கில் இருப்பர். மற்றவர்கள் தங்களுக்கு முழுப்பங்கும் வேண்டும்  எனத்தொடங்கி இந்துக்களின் பாதிபங்கில் சரிபாதி தருவதாக பேரம்பேசி தங்களுக்கு மீதியை வைத்துக்கொள்வதாகக்கூறக்கூடும். அது எதிராளிகளின் தந்திரம்.  இந்துக்களுக்கு அவ்வளவு சாமர்த்தியம் இல்லை. அதிர்ஷ்டவசமாக சட்டத்தின் ஆட்சியில் நீதிமன்றங்கள் செயல்பட்டு தீர்ப்பு வழங்க  இருக்கின்றன. ஆனால் இந்த கடமையை அலட்சியப்படுத்தி தனிமனித உரிமைக்குப்போராடும் சமுதாயத்திடம் இந்த விவகாரத்திற்குத் தீர்வுகாண விட்டுவிடுவது முற்றிலும் சரியல்ல. இந்த தீர்ப்பு நீதிமன்றமே வழங்கவேண்டும். வெளிவந்த தீர்ப்பு அதிர்ஷ்டவசமாக முடிவானதல்ல. எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க உள்ளதென்று.

Leave a Reply

%d bloggers like this: