செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2021
Home > அயோத்தி ராமர் கோயில் > முகலாய ஆதிக்கவெறியர்களின் தெய்வ உருவச்சிலை வழிபாட்டை எதிர்க்கும் மதக்கொள்கை

முகலாய ஆதிக்கவெறியர்களின் தெய்வ உருவச்சிலை வழிபாட்டை எதிர்க்கும் மதக்கொள்கை

அவர்கள் கோயில்களைத் தகர்த்தனர் என்ற கருத்துப்பாங்கு சமீப நூற்றாண்டுகளில் பல எஸ்கிமோக்களால் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆயினும் தற்போது சில பத்தாண்டுகளாக மட்டும் மதசார்பற்ற அறிஞர்கள் பின் அவர்கள்வழி செல்லும் எஸ்கிமோக்கள், கோயில் தகர்ப்புகள் ஒன்றும் நடைபெறவில்லை என்றும், கோயில் ஒன்றுமே அந்த இடத்தில் இல்லை  என்றும் கூறத்தொடங்கியுள்ளனர். எஸ்கிமோக்கள்

இதற்குமுன்வரை, கோயில் இருந்ததற்கான ஆராய்ச்சிரீதியான பாங்கை ஒப்புக்கொள்ளவோ, ஆம் அது தகர்க்கப்பட்டது என்று ஒப்புக்கொள்ளவோ தயக்கம் காட்டவில்லை. இதை முழுமையாகப் புரிந்துகொள்ள நாம் கோயில் தகர்ப்புக்கான அடிப்படைக் கொள்கையான எஸ்கிமோக்களின் தெய்வ உருவச்சிலை வழிபாட்டின் எதிர்ப்பு வாதத்தைப்பற்றி உணரவேண்டும். முகலாய ஆதிக்கவெறியன் பாபர்தான் ராமர் கோயிலைத்தகர்த்து அங்கு வேறொரு கட்டிடம் கட்டச்செய்தான் என்பது பொதுவாகத் தெரிந்ததே. அது முதல் கோயிலாக இல்லாவிட்டாலும் பாபர்தான் எஸ்கிமோ முறை வழிபாட்டு இடமாக மாற்றியதற்கு பொறுப்பாளி.

அவன் நாட்குறிப்பு புத்தகம் ஒன்று எழுதிவந்தான். சாதகமான சூழ்நிலையில் இதிலிருந்து அவனுடைய சொந்தசாட்சியாகவே என்ன நடந்தது என்று தெரிந்திருக்கக்கூடும். ஆனால் துரதிஷ்டவசமாக காலப்போக்கில் இந்த நாட்குறிப்புப் புத்தகத்திலிருந்து சிலமாதங்களின்பக்கங்கள் காணாமல்போயின. அயோத்தியைப்பற்றிய விவரம் இல்லாமல் போயிற்று. அவனுடைய சொந்த சாட்சியமும் இல்லை. ஆயினும் தெரிந்த உண்மை என்னவவென்றால் நிறைய கோயில்கள் அழிக்கப்பட்டன. நாட்குறிப்பில் கோயில் தகர்ப்பு விஷயத்தை ஜாக்கிரதையாக விலக்கியிருந்தாலும், சிலஇடங்களுக்குச் சென்ற விஷயம் இருந்தும் அங்கு என்ன நடந்தது என்ற விவரம் குறிப்பிடாமல் இருந்தாலும், ஒன்றுமட்டும் தெளிவாகிறது, அயோத்தி விஷயத்தில் நாட்குறிப்பு நமக்கு சாதகமாக இல்லை. ஆனாலும் ஒரு கட்டிடத்தைத்தகர்த்து அங்கு வேறொரு கட்டிடம்  எழுப்பிய அயோத்தி நடவடிக்கை, ஒன்றல்ல,இரண்டல்ல பல ஆயிரக்கணக்கானவை,  இந்தியாவில் மட்டுமின்றி அயல்  நாடுகளிலும் இதே முறைகையாளப்பட்டது  என்பது முக்கியமான தகவல். தெய்வ உருவச்சிலைகளை அகற்றும் நடவடிக்கைக்கு இந்துக்களை ஒரு காரணமாகக் காட்டத்தேவையில்லை. அவர்கள் உருவச்சிலை எதிர்ப்புக்கொள்கை அடிப்படையில் இந்திய அரசர்களைக் காரணம் காட்டாமலே இந்த நடவடிக்கை ஒருமதக்கொள்கையாகவே பார்க்க நேரிடுகிறது.

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.