திங்கட்கிழமை, ஜூன் 21, 2021
Home > பேச்சு துணுக்குகள் > பழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்சாரத்தின் பங்கு

பழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்சாரத்தின் பங்கு

இன்றைக்கு அவர்கள் பழங்குடியினரை காப்பாற்ற வருவதற்கு காரணம் இவர்களை மதம் மாற்றுவதற்காகவே. “பார்ப்பனிய சமூகம் பழங்ககுடியினரை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்டார்கள், நங்கள் உங்களை காப்பாற்றுகிறோம்”. எத்தனை பழங்குடியை ஐரோப்பியாவில் விட்டு வைத்தீர்கள்? தங்கள் பாரம்பரியத்தை பின்பற்றும் பழங்குடியினர் அங்கே எத்தனை?  ஒன்றுகூட இல்லை. நீங்கள் யாரை காப்பாற்ற வருகிறீர்கள்? ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர்களை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களாக அறிவிக்கப்பட்டார்கள். அதாவது விலங்குகளுக்கான உரிமைகள் தான் பழங்குடியினர்களுக்கும்.  இது அந்நாட்டின் அதிகாரபூர்வமான செயல் திட்டம். இவர்கள் நம் பழங்குடியினர்களை காப்பாற்றுகிறார்களாம்.

Translation credits: Priya Darshini C N

Leave a Reply

%d bloggers like this:

Sarayu trust is now on Telegram.
#SangamTalks Updates, Videos and more.