கிறிஸ்துவ-இஸ்லாமியத்தை விட சனாதனதர்மத்தில் கடவுள் ஒருமைப்பாடு என்ற உயர்ந்த எண்ணம் இருப்பது ஏன்? – மரியாவர்த்தின் உரையாடல்
https://youtu.be/a9r62SoQBhs?cc_lang_pref=ta&cc_load_policy=1 சனாதன தர்மம் ஏன் சிறந்தது, மற்றவைகள் ஏன் தாழ்ந்தது? ஏனெனில் மற்றவர்கள் ஒரு கதையின்மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவர்கள். இக்கதைகளுக்கான தக்க சான்றுகள் எதுவுமே இல்லை. இவ்வித கண்மூடித்தனமான நம்பைக்கையின் விளைவுகள் தீங்கானவையாகவும் இருக்கும். நாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள், நாங்கள் மேம்பட்டவர்கள், உண்மையான கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையே இந்தக்கொடுமையான குடியேற்றகோட்பாட்டிற்கு காரணம். இல்லையென்றால் இந்தக்குடியேற்றக் கோட்பாடு சாத்தியமாயிருக்காது என நம்புகிறேன்.
Read More