அயோத்யா ராம் ஜென்ம பூமி — ஒரு ஆழமான நம்பிக்கையின் அழிவும் அதை மீண்டும் புதியதாக ஆக்க வேண்டிய தேவையும்—ஒரு உளவியல் ஆய்வு.
Translation Credits: Geetha Muralidharan. https://www.youtube.com/watch?v=gTlRlqJFGZs?cc_lang_pref=ta&cc_load_policy=1 நம் எல்லோருக்கும் அடால்ப் ஐய்க்மான் பற்றி தெரியும்.அது இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற வழக்காகும். அது கிடியன் ஹஸ்னெர் என்ற உலக புகழ் பெற்ற வழக்கறிஞரால் நடத்தப்பட்டது. இந்த வழக்கை தவிர நாஜிக்கள் மீது நடத்தப்பட்ட நூறன்புர்க் வழக்கே மிகப்பெரிய வழக்காக காணப்பட்டது. ஆனால், வழக்கில் இருந்த நிகழ்வுகளால் இந்த வழக்கே மிகப்பெரிய வழக்காக அறியப்பட்டது. வழக்கில் ஐக்மனின் குற்றத்தை நிலை நிறுத்துவது
Read More