ஒரு மதத்தின் இன்றியமையாத பழக்கவழக்கம் என்னும்கோட்பாடு என்பது என்ன? | சுரேந்திரநாத்
Translation Credits: Geetha Muralidharan. https://www.youtube.com/watch?v=Uz61rMwFN1k?cc_lang_pref=ta&cc_load_policy=1 இன்றியமையாத மத பழக்கம் என்ற கோட்பாட்டை பற்றி நான் இப்போது சொல்கிறேன். நான் ஏதாவது ஒன்றை மதத்தில் உள்ள நடைமுறை, அதனை நான் பின்பற்ற வேண்டும் என்று சொன்னால்,அது இந்த இன்றியமையாத சோதனையில் வென்று இருக்கவேண்டும். இந்த இன்றியமையாத சோதனை என்பது என்ன? இந்த சோதனை பல முக்கிய நீதி வழங்கலுக்கு பின்னால் நிர்ணயிக்கப்பட்டது.முதல் வழக்கு 1954 ம்வருட ஷிரூர் மட வழக்காகும். இந்த கோட்பாடு
Read More