பழங்கால பாரதத்தின் பொருளாதாரமும் அதுகுறித்து கௌடில்யரின் எண்ணங்களும்.
https://www.youtube.com/watch?v=X9obac617pM?cc_lang_pref=ta&cc_load_policy=1 பொது சகாப்தம் தொடங்கி 1700 வரை உள்ள தகவல்களை நோக்கினால், உண்மையில் இந்தியாவும், சைனாவும் GDP யில் தலைமை வகித்தன. தொடக்கத்தில் இந்தியா சைனாவை முந்தி இருந்தது. இந்தியா 18000 - 18500 இல் இருந்தது. சைனா சிறிது அதிகமாக, 18600 இல் இருந்தது. GDP இல் சைனா இந்தியாவை விட முன்னேறி இருந்தது. ஆனால், பொது சகாப்தம் 1700 வரை, இந்தியா சைனாவை விட அதிகமாக முன்னேறியது இது
Read More