அச்சுறுத்தும் நிலையிலிருந்த முகலாயர் ஆதிக்கத்தை முறியடிக்க சத்ரபதி சிவாஜி எடுத்த நடவடிக்கைகள்
https://www.youtube.com/watch?v=X-NTUf7d0oM?cc_lang_pref=ta&cc_load_policy=1 தேவகிரிக்கோட்டைப்போர் எவ்வாறு நேர்ந்தது, தோல்வியுற்றது என்று கூறினேன். சிவாஜி பல்வேறு கோணத்தில் கோட்டைகளின் கட்டமைப்பை மாற்றினார். வெவ்வேறு நுழைவாயில்களும், வெளியே செல்வதற்கான வாயில்களும் உண்டாக்கப்பட்டன மகாராஷ்டிர மாநிலத்தில். இப்போது கோட்டைகள் விஷயத்திற்கு வருவோம். உதாரணமாக ஜூன்ஜார்மச்சியில் டோர்னாகோட்டையில், ஒருநுழைவாயில் இங்கிருந்தால், மற்றொன்று எதிர்புறம் புத்லாமச்சியில் காணலாம். பிறகு கோட்டை கட்டமைப்பிலும்சில மாறுதல் செய்யப்பட்டது. ராஜ்காட் கோட்டையில் இரட்டைச்சுவர்கள் நிறுவப்பட்டன. தேவையான தானியங்கள் சேமிக்கப்பட்டதுடன், கூடுதல் தானியவகைகள் பயிரிடவும் வழிவகை செய்து ஏராளமான
Read More