சோழ தென்கிழக்குஆசிய உடன்படிக்கைக்கு எதிராக பாண்டிய சிங்கள உடன்படிக்கை
https://www.youtube.com/watch?v=ynP7SylqJ4o?cc_lang_pref=ta&cc_load_policy=1 காலச்சக்கிரம் உருண்டோடியவண்ணம் இருந்தது. வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் 11ம் நூற்றாண்டில் சோழவம்ச அரசின் எழுச்சியோடு துவங்கியது. பெரும்பாலும் தெரிந்த விஷயமேதான், சோழ சாம்ராஜ்யம் தென்கிழக்கு ஆசியாவில் தாக்குதல் தொடங்கியது. ஏனென்று தெளிவாகப் புரியவில்லை. ஆனால் சூழ்நிலை சான்றுகளின் ஆதாரப்படி பலகாரணங்களில் ஒன்றாக இதைக்கூறலாம். சோழர்கள் சீனாவின் ஸாங்பேரரசுடன் ஏராளமான வர்த்தகம் செய்துகொண்டிருந்தனர். சீனக்கடற்கரைஓரம் இந்துகோயில்களின் எஞ்சிய பகுதிகள்பல அந்தகாலத்தைச்சேர்ந்தவை கிடைத்துள்ளன. ஸ்ரீவிஜயன் காலத்தில் சுங்கவரித்தீர்வை மிகவும் அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதி வணிகத்தில்
Read More