Home > இஸ்லாமிய ஆக்ரமிப்பு

இந்தியாவில் கிலாபத் இயக்கத்தின் தோற்றம் | சந்தீப் பாலகிருஷ்ணன்

அது 1918 ம் ஆண்டு. மிக கோரமான முதலாம் உலகப்போர் முடிவடைந்து, முத்ரோஸ் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை 30 -10 -1918 அன்று கையொப்பம் ஆனது. முத்ரோஸ் இன்று கிரேக்க நாட்டில் இருக்கும் ஒரு சிறிய நகரமானாலும், பல நூற்றாண்டுகளாக அந்த இடம், சுற்றி இருந்த நாடுகளுக்கு ஒரு ராணுவ தளமாக இருந்தது. அங்கு போடப்பட்ட இந்த போர் நிறுத்த ஒப்பந்தம், கூட்டணி படைகளுக்கும் அன்று இருந்த துருக்க ஓட்டோமான்

Read More

மலபாரில் நடந்த மாப்பிளா ஹிந்துக்களின் | இனப்படுகொலையில் காந்திஜியின் பங்கு சந்தீப் பாலகிருஷ்ணா

https://www.youtube.com/watch?v=cYR4_uIaWGw?cc_lang_pref=ta&cc_load_policy=1 முஹம்மது அலி ஜவஹரும், அவருடைய மூத்த சகோதரர் ஷவுகத் அலி ஜவஹரும், அலி சகோதரர்கள் என்று பிரபலமாக சொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் khilafat இயக்கத்தை திட்டமிட்டு, முன் நின்று நடத்தினார்கள். முஹம்மது அலி ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் இஸ்லாமிய மத கல்வியை படித்தவர். அத்துடன் ஆக்ஸ்போர்ட் சென்று கல்வி கற்று திரும்பியவர். இந்திய பிரிவினைக்கு முக்கிய காரணமான இந்தியன் முஸ்லீம் லீகின் நிறுவனர்களில் ஒருவரான இவர் அதற்கு

Read More

ஜிஹாத் மற்றும் முஸ்லீம் நியதிச் சட்டம் குறித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பார்வைகள்

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?v=q6Ne9WtypyQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஜிஹாத் மற்றும் முஸ்லீம் நியதிச் சட்டம் குறித்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பார்வைகள் ஒரு இஸ்லாமியர் தனது தாய்நாட்டிற்கு [இந்தியா] விசுவாசமாக இருப்பதைப் பற்றி, அம்பேத்கர் எழுதுவதாவது: “கொள்கைகளில், கவனிக்கத்தக்கது இஸ்லாத்தின் கொள்கையாகும். இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இல்லாத ஒரு நாட்டில், இஸ்லாமியச் சட்டத்திற்கும்  அந்நாட்டின் சட்டத்திற்கும் மோதல் ஏற்பட்டால் இஸ்லாமியச் சட்டம்  வெற்றிபெற வேண்டும். இஸ்லாமியச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்கும் அந்நாட்டின் சட்டத்தை

Read More

தன் உயிர்த்தியாகத்திற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்

Translation Credits: Geetha Muralidharan. https://www.youtube.com/watch?v=DBFIiqysBIY?cc_lang_pref=ta&cc_load_policy=1 குருதேவர் சொல்ல தொடங்கினார்,''முன்னூறு வருடங்கள் முன்னாள் நம் நாடு அவுரங்ஸிப் என்ற கொடூர மன்னனால் ஆளப்பட்டது. அவன் தன் சொந்த சகோதரனை கொலை செய்து, தன் தந்தையை சிறையில் வைத்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். அதன் பின் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு செய்தான்''. ''எதற்காக குருதேவா'' ''ஏன் என்றால் மற்ற நாடுகள் எல்லாம் இஸ்லாமிய நாடாக மாறிய பின்னால் ஒரு இஸ்லாமியனான தான்

Read More

ஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை? – ஶீஜனஂ உரையாடலஂ

https://youtu.be/3_NjRAxeBwc?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே? இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து கொண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த

Read More

காஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி

https://youtu.be/6a5moK26JAw?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  அப்போதுதான்  இந்தப் பிரச்சினையின்  விதையை  எப்படி  கண்டு கொண்டேன் என்று  புரியும். இது  என்ன தெரியுமா ? இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.    முகாம்களுக்கு சென்று  அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க  முயற்சி செய்து கொண்டிருந்தோம்.   அங்கு பல முகாம்கள் இருந்ததால்  வேலைப்பளுவை  பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும்

Read More

உச்சநீதிமன்றம் ஏன் அயோத்தி விவகாரத்தில் ஒரு தீர்மானமான முடிவு அளிக்கவேண்டும்

https://www.youtube.com/watch?v=Brqk9itGVpc?cc_lang_pref=ta&cc_load_policy=1   உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 60ஆண்டடுகளுக்குப்பிறகு 2010ஆம்ஆண்டு செப்டம்பர் 30ம்தேதி வழங்கப்பட்டது. அது ஒருமாதிரியான தீர்ப்பு. இரண்டு இந்துக்கள் ஒரு எஸ்கிமோ அடங்கிய மூவரில் ஒரு எஸ்கிமோவுக்கு குன்றில் மூன்றில் ஒரு பகுதிகிடைத்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடம் இந்துக்களுக்கே கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் கோயில் இருந்தது, எனவே நியாயமாகக்கிடைக்க வேண்டியது என்று நீதிமன்றம் தெளிவாகப்புரிந்து கொண்டது. மதசார்பற்ற அறிஞர்கள் இரத்தவெறியுடன் கடைசி எஸ்கிமோ இருக்கும்வரை இந்துக்களை எதிர்க்க முற்பட்டுள்ளனர். இந்தத்தீர்ப்பின் விளைவாக

Read More

முகலாய படையெடுப்பாளர்களின் எண்ணம் யாது என நமக்குப்புரிதல் ஏன்அவசியம்

https://www.youtube.com/watch?v=cfAg9c6FKUw?cc_lang_pref=ta&cc_load_policy=1   ஒருவருடைய குற்றப்பழியோ அல்லது அப்பாவித்தனமோ  முக்கியமானதல்ல. ஒரு நீதிபதியாக தீர்ப்பளிக்க வேண்டுமாயின் அது அப்போதைக்குத் தேவைப்படலாம். ஆனால் பொதுவாக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அது முக்கியமல்ல. ஔரங்கசீப்பின் கொடூர மனப்பான்மையினால் எல்லோருக்கும் ஏற்படும் அதிக கோபம் ஒரு உதாரணம். இத்தகைய எதிர்விளைவு ஒரு வீணானமூச்சு, அநாவசிய செயலாற்றல். ஔரங்கசீப்பின் குணாதிசயம் முக்கியமானதல்ல. அவன் ஒருகொள்கைக்கு அடிபணிந்து நடந்துவந்தான். அந்த கொள்கையை நாம்  விமர்சிக்கலாம். அதை விடுத்து அவனது குணாதிசயம் நமக்குத் தேவையில்லை. எலினார் 

Read More

ஔரங்கசீப்பின் கடைசி போர்ப்பயணமும் அவனது இறுதித்தோல்வியும்

  https://www.youtube.com/watch?v=otbQzK3VSnQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஔரங்கசீப் தனது 85ம் வயதில் ஒரு கடைசி போர்ப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்து 1700ம் ஆண்டில் மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் முழுவதுமாக எல்லா கோட்டைளையும் கைப்பற்றி முகலாய ஆட்சியை நிலைநாட்ட மேற்கொண்டான். அது ஒரு எளிதான நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஏனெனில் மராட்டியர்களிடமிருந்து ஒருதகவலும் இல்லை. 25 வயதான ஒரு பெண்மணி தலைமை தாங்கிய இடத்திற்கு விரைந்தான். அவனது கணக்கு முற்றிலும் தப்பிதமானது. ஒரு கோட்டையின் அருகே போருக்குச்சென்றபோது மகாராணி

Read More

இந்தியாவிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய மக்கள்தொகை

https://www.youtube.com/watch?v=Vwtf-XYeveA?cc_lang_pref=ta&cc_load_policy=1 எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடும் முன்பு நன்கு யோசித்தபின்பே வெளியிடுதல் அவசியம். அதை பின்னர் திரும்பப்பெறுதல் இயலாது. அவர்களுக்கு மேலான ஓர் தரம் அளவுகோல் தேவை. நாம் இதுவரை Foreigners Act 1946, IMDT Act 1983, The Citizenship Act 1955, என்ற சட்டங்களைப்பற்றி ஆராய்ந்தோம். The Citizenship Act என்ற சட்டம் ஒன்றுதான் நம் நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. வேறு சட்டங்களுக்கு இந்த அதிகாரம் கிடையாது. 1985ம்

Read More