Category: உங்களுக்குத் தெரியுமா

கீழடி, அரிக்கமேடு அகழாய்வு தோண்டல்களில் தென்னிந்திய கலாச்சாரம் கிமு 500 க்கும் முற்பட்டது என்பது வெளிப்படுகிறது

  சமீப காலகட்டத்தில் கீழடி அகழாய்வு பேசப்பட்டு வருகிறது. அது ஒரு சுவாரசியமான தகவல் அடிப்படையில் வெளிவந்தது. தொல்பொருள் ஆய்வாளர்கள் மதுரை நகரில் அகழாய்வு செய்யத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் மதுரை மற்ற நகரங்களைப்போல் நன்கு வளர்ந்த நகரம், மிகவும் விலையுயர்ந்த பூமி, அகழாய்விற்குத் தேவையான நிலம் எளிதில் கிடைத்தல்...

பிறப்பின் முக்கியத்துவம் மற்றும் ஏன் கருச்சிதைவு இந்துமதத்தில் ப்ரம்மஹத்தி என்று கருதப்படுகிறது

ஏன் ஒரு ஜீவன் பிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது? நமது இந்துமதகலாச்சாரத்தில், பிறப்பு என்பது புனிதமாகக் கருதப்படுகிறது. மிகவும் புண்ணியம் என்றும், தார்மீகச் செயல் என்றும், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஏன்? பிறப்பு என்பது குழந்தைகளைச் செய்வது அல்ல, இன்றைய கூற்றுப்படி. அது குழந்தைகளைச் செய்யும் செயல் அல்ல நிச்சயமாக....

ஔரங்கசீப்பின் கடைசி போர்ப்பயணமும் அவனது இறுதித்தோல்வியும்

ஔரங்கசீப் தனது 85ம் வயதில் ஒரு கடைசி போர்ப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்து 1700ம் ஆண்டில் மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் முழுவதுமாக எல்லா கோட்டைளையும் கைப்பற்றி முகலாய ஆட்சியை நிலைநாட்ட மேற்கொண்டான். அது ஒரு எளிதான நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஏனெனில் மராட்டியர்களிடமிருந்து ஒருதகவலும் இல்லை. 25...

சிவாஜி ஏன் தென்னிந்தியாவை நோக்கிப் போர்வினைப்பயணம் மேற்கொண்டார்

சத்ரப சிவாஜி முடிசூட்டு விழாவிற்குப்பின்னர் தென்னிந்தியாவை நோக்கிப் போர்வினைப்பயணம் மேற்கொண்டு, அனேகமாக செஞ்ஜி வரை சாம்ராஜ்யத்தை விரிவாக்கி நிறுவினார். இது அவருடைய பேரரசின் மைய உள்பகுதியாகும். ஸ்வராஜ்யா கார்வாரிலிருந்து நாஸிக்கிற்கு வடக்கே அனேகமாக குஜராத் எல்லைவரை பரந்து விரிந்திருந்தும், 1676ம் ஆண்டில் சிவாஜி தென்திசை நோக்கி போர்வினைப்பயணம்...

மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜி கோர்ப்பாடே ஔரங்கசீப்பின் கூடாரத்தை திடீர் தாக்குதல்

ஒருசமயம் ஔரங்கசீப்பின் போர்முகாமிலேயே மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜிகோர்ப்பாடே ஒரு துணிகரமான திடீர்தாக்குதல் நடத்தினார். ஔரங்கசீப்பின் முகாம் அப்போது பூனாவிற்கு அருகே கோரேகாம் என்ற இடத்தில் தங்கி சக்கன் கோட்டையைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. ஸாந்தாஜிகோர்ப்பாடேயும் அவரது உளவாளிகளும் சேர்ந்து அந்த முகாமின் முழு வடிவமைப்பையும் துல்யமாகக் கண்டுபிடித்தனர். தேவகிரி...

சத்ரபதி சிவாஜியின் அடிப்படைத்திருத்தங்கள், ஹிந்தவி ஸ்வராஜ்யாவின் குறிக்கோளை உருவாக்கியமுறை

சத்ரபதி சிவாஜி பல்வேறு நிர்வாக, படைத்துறை அடிப்படை மாற்றங்கள் புகுத்தினார். அவை மராட்டியர்களின் நலனுக்கு பிற்காலத்தில் மிகவும் உதவியது. திரு. ராமச்சந்திர பந்த் என்ற ஆசிரியரின் ‘ஆக்ஞா பத்திரம்’ என்ற நூலில் இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவரைப்பற்றி பின்னர் கவனிப்போம். அவர் சத்ரபதி சிவாஜியின் அரசாங்கத்தில் வருவாய்த்துறை...

இந்தியாவிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய மக்கள்தொகை

எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடும் முன்பு நன்கு யோசித்தபின்பே வெளியிடுதல் அவசியம். அதை பின்னர் திரும்பப்பெறுதல் இயலாது. அவர்களுக்கு மேலான ஓர் தரம் அளவுகோல் தேவை. நாம் இதுவரை Foreigners Act 1946, IMDT Act 1983, The Citizenship Act 1955, என்ற சட்டங்களைப்பற்றி ஆராய்ந்தோம். The...

ரோஹிங்கியர்களின் ஆதரவாளர்களது போலித்தனமான வாதங்கள் எவ்வாறு இந்தியா எனும் நம் நாட்டை இழிவுபடுத்துகிறது

அதற்குமுன் நாம் ஒரு விஷயத்தை நன்கு கவனிக்கவேண்டும். நாம் வசிக்கும் நாடு ஓர் அரசின் ஆளுகைக்கு உட்பட்ட முழுமையான நாடு. சில அனுமானங்களும், உண்மை எனக்கொள்ளும் நிலைகளும் நாட்டுஅரசு என்ற சொல்லில் பொருளாக அடங்கும். எனவே உதாரணத்திற்கு எனது நாட்டின் எல்லையைக் காக்கும் அதிகாரமும், கடமையும் இருக்கிறது....

இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது

இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணம் இரண்டு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, கிறித்தவர்களின் புனித திருத்தல யாத்திரைக்கும்,      (முஸ்லிம்களின்)ஹஜ் உதவித்தொகைக்கும். இந்துக்களின் பணம் இவ்விதம் செலவிடப்படுகிறது. நான் கிறித்தவனாகவோ, முஸ்லிமாகவோ இருந்தால் என்னிடம் வசதி இல்லையா என்ன என்று கோபம்கொள்வேன். அதுவே அவர்களது முதல் கேள்வியாக இருக்கும் அல்லவா? எங்களுக்கு...

அரசியலமைப்புச்சட்டம் 25(2)(a)ம் விதி, அதன் பொருள்விளக்கம் ஏன் அடிப்படையில் தவறானது

அரசியலமைப்புச்சட்டத்தின் 25ம் 26ம் விதிகளில் கூறப்பட்டுள்ள சமய சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பொருத்தவரை அரசாங்கத்திற்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. 25ம் விதியில் தனிமனித சுதந்திரம் பற்றியும், 26ம் விதியில் மதசம்பந்த நிறுவனங்களது சுதந்திரம் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்விரண்டு விதிகளிடையே இருமுனைப் பயன்விளைவு / தாக்கம் உள்ளது. 25ம் விதியின்கீழ்...

பல்லவஅரசன் 2ம் நந்திவர்மனும் அவனது தென்கிழக்கு ஆசிய வம்சமும்

பொதுவாக இந்தியர்கள் நினைப்பது இந்தியாவின் தாக்கம்தான் எப்போதும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் என்று. ஆனால் உண்மை அதுவல்ல. தென்கிழக்குஆசியா ஒன்றும் இந்தியாவின் வருகைக்காகவும் அதன் கொள்கைகளுக்காகவும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. 8ம், 9ம், 10ம் நூற்றாண்டுகளில் அவர்களும் தங்களாலான ஆய்வுப்பயணம்மேற்கொண்டிருந்தனர். வெளிநாட்டுக்குடியிருப்புகள் மடாகாஸ்கர் பகுதியில், ஆப்பிரிக்க கடற்கரை ஓரம்...

பண்டைய இந்திய பொருளாதாரத்தில் கோயில்களின் வர்த்தக மையங்களின் பங்கு

இப்போது எழும் கேள்வி இந்த வாணிப போக்குவரத்துக்கான அடிப்படைக்காரணம் யாது, பொருளாதாரக்கட்டமைப்பு என்ன? உங்களுக்குத் தோன்றலாம், இதற்கெல்லாம் அந்தநாளைய சாகசமிக்க வணிகர்களும் வியாபாரிகளும் காரணம் ஏனெனி்ல் அவர்கள் தங்கள் உயிரைப்பணயம் வைத்து நீண்ட கடல்பயணங்களை மேற்கொண்டு தங்கள் பணத்தையும் முதலீடு செய்தனர். ஆனால் உண்மையில் அதுமட்டுமல்ல, மிகவும்...

இந்தியாவின் பொருளாதாரம் துருக்கியர்களின் ஆக்கிரமிப்புக்குப்பின் ஏன் சிதைந்து போயிற்று

சுமார் 11 ஆம்நூற்றாண்டில் தொடங்கி 12ம் 13ம் நூற்றாண்டில் நிச்சயமாக திடீரென்று மொத்த கட்டமைப்பும் கலைக்கப்பட்டது. இந்தியாவில் அப்போது துருக்கியர்கள் ஆக்கிரமிப்பு ஏற்பட்டு எல்லாம் அழிக்கப்பட்டன. அது ஒரு அரசியல் ஆதிக்கம் மட்டுமல்ல, கோயில்கள் இடிக்கப்பட்டன, எல்லாவகை பொருளதார வரைமுறைகளும் கூட்டமைப்புகளும் நாசமாக்கப்பட்டன. நான் பலமுறை யோசித்ததுண்டு,...

தென்கிழக்கு ஆசியாவை இஸ்லாமியமயமாக்குவது சீனாவின் திட்டம்

ஒரு நூற்றாண்டுக்குப்பின் அதாவது 14ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜெனரல் ஜெங்ஹி என்ற சீனஅலியின் தலைமையில், மிகப்பிரம்மாண்டமான கப்பல்கள், மிகப்பெரியவை மட்டுமல்ல, மிகநவீனமானவையயும் கூட, வரத்தொடங்கின. இந்தப்பிரம்மாண்ட பணக் குவியல் கப்பல்களின் வரிசை 14ம் நூற்றாண்டு துவக்கத்தில் தென்கிழக்கில் பயணம் தொடங்கி இந்தியாவை நோக்கி வந்து தென்னாப்பிரிக்கா சென்றன....