இந்தியா வெளிநாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளான இந்தியசமுதாயத்தினருக்கு அடைக்கலம் கொடுத்தாகவேண்டும்
https://www.youtube.com/watch?v=JUtgxFOSGJk?cc_lang_pref=ta&cc_load_policy=1 நமது நாட்டில் ஏற்கனவே ஜனத்தொகை அதிகம், நமது பொருளாதார வசதிகள் பற்றாக்குறை உள்ளது, ஆதலால் மேலும் குடிபுகும் மக்களை ஏற்க சாத்தியமில்லை என்ற வாதத்தை நான் மேற்கொள்ளமாட்டேன். மன்னிக்கவும், அந்த நிலைப்பாடு நான் ஏற்கமாட்டேன், ஏனெனில் துன்புறுத்தலால் விரட்டியடிக்கப்பட்டு வந்த இந்திய சமுதாயத்தினருக்கு இங்கு அடைக்கலம் கொடுப்பதை நான் ஆதரிக்கிறேன். அது எவ்வாறு தவறாகும்? அதே அடிப்படையில் இந்தியக்குடியுரிமைச்சட்டம் மாற்றி அமைக்க உள்ளது. நாம் கூறுவது என்னவென்றால் குறிப்பிட்ட சிறுபான்மையினர்
Read More