Home > சம்ஸ்க்ருதம்

ஹிந்து கடவுள்களும், சமஸ்க்ரித மொழியும் ஜப்பான் தேசத்தின் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைத்த ஒன்றாகும்.

https://www.youtube.com/watch?v=Gt8HoqkFNp0?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் ஜப்பானில், இந்த இரண்டு மிக அழகான வேணுகோபாலனின் தெய்வ சிலைகளை கண்டேன். இன்று ஜப்பானில், இந்தியாவைப்போல் ஹிந்து கடவுள்களை வழிபடுவது பரவலாக உள்ளது. சரஸ்வதிக்கு மட்டுமே ஜப்பானில் நூற்றுக்கணக்கான கோவில்கள் உள்ளன,மற்றும் அதில் ஒன்றில் 250 அடி உயர சரஸ்வதியின் சிலை உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவில் சரஸ்வதிக்கு அதிக வழிபாட்டு தலங்கள் இல்லை. மற்றும், லட்சுமி, சிவன், மற்றும் பல தெய்வங்களும் ஏராளமாக உள்ளன. யமனுக்கும் கூட

Read More