Category: சர்ச்சைகள்

அயோத்தி சச்சரவில் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்களின் இந்துமத எதிர்ப்புநிலை

1980ம் ஆண்டுகள்வரை ஒரு ஏகோபித்த கருத்து நிலவி வந்தது அந்த இடத்தில் என்ன நடந்தது என்பது பற்றி. எஸ்கிமோக்கள், ஐரோப்பிய பயணிகள், ஐரோப்பிய காலனியர்கள், மேலும் இந்துக்கள் யாவரும் பாபர்மசூதி ஒருகோயில் இருந்த இடத்தில் பலாத்காரமாகக் கட்டப்பட்டது என்றே நினைத்துவந்தனர். சுமார் 1880ம்ஆண்டில் இந்த சச்சரவை விசாரித்த...