ஹிந்துமத நபிக்கைகளில் மட்டும் தலையிடும் இந்திய நீதி மன்றங்கள், அதனை அனுமதிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் | சுரேந்திர நாத்
https://www.youtube.com/watch?v=NaH_z9FnRtM?cc_lang_pref=ta&cc_load_policy=1 இதன் பின் உள்ள சில அம்சங்களாவன, நீதி மன்றங்களில் தொடரப்படும் பொதுநல வழக்குகளால், மிக அதிகமான தலையீடுகள், நீதி துறையால் ஏற்படுகின்றன. வழக்கு தொடரும் நிறுவனங்களுக்கு மேற்படி தலையீடு மற்றும் இறுதியில் வரும் தீர்ப்பில் உள்ள ஆதாயம் இதற்கு காரணம். இந்த வழக்குகள் வெளிநாட்டிலிருந்து வரும் பண உதவியால் நடத்தபடுகின்றன. இதை குறித்து நான் முன்பே சொல்லியிருக்கிறேன். இங்கு விரிவான விளக்கம் தேவையில்லை. இப்படிப்பட்ட பரந்த அளவிலான பொதுநல வழக்குகள், பரந்த
Read More