உச்சநீதிமன்றம் ஏன் தமிழ்நாடுஅரசு கோயில்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதை தடை செய்தது
https://www.youtube.com/watch?v=nzbhJOtCfgE?cc_lang_pref=ta&cc_load_policy=1 என்னைப் பொருத்தவரை இந்த ஆவணம் நம்நாட்டில் HRCE இந்துசமய அறநிலையத்துறை சட்டங்களின் ஒரு உன்னதமான முன்வடிவாகும். நான் இதன் பின்னணியைப்பற்றி சற்று விளக்கமாகக்கூறுகிறேன். தமிழ்நாடு சட்டத்தில் ஒரு இகழ்வான விதி எண் 45 உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு ஒவ்வொரு கோயில் அல்லது அறக்கட்டளையும் நிர்வாகிக்க ஒரு அதிகாரியை நியமிக்கவும் அதன் முழு நிர்வாகப் பொறுப்பை ஏற்க அவருக்கு அதிகாரம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 1965ம் ஆண்டு உச்சநீதிமன்றம்தமி்ழ்நாட்டு அறக்கட்டளை நிறுவனம் பற்றியஅந்தமாநிலத்திற்கு
Read More