வேதகாலத்தில் ஜனபதாக்களின் புவியியல்
https://www.youtube.com/watch?v=X84seX-D-CE?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஜனபதாக்களை (Janapadas) பற்றிய சான்றுகள் வேதங்களில் இல்லாததால் அவர்கள் பௌத்த காலத்தில் மட்டுமே இருந்ததாகவும் வேத காலங்களில் இல்லை எனவும் ஒரு தவறான கருத்து இந்தியர்களுக்கிடையே நிலவி வருகிறது. இந்தக்கூற்றை மறுக்கும் ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் அவர்கள் வேதங்களில் இருக்கும் சான்றுகளை எடுத்துரைக்கிறார். வேத காலங்களில் பல ராஜ்ஜியங்களும் ஜனபதாக்களும் இருந்ததற்கான சான்றுகளை ஷுக்லயஜுர் வேதத்தின் ஷதபத பிராஹ்மணத்திலிருந்து மேற்கோள்களாக ம்ருகேந்த்ரவினோத் காட்டுகிறார். குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து, கிழக்கே குரூ மற்றும் பாஞ்சாலம்
Read More