Home > சுவிசேஷ அச்சுறுத்தல்

ஏறக்குறைய அனைத்து ஆபிரிக்க நாடுகளின் எல்லைகளும் ஆப்பிரிக்க மக்களின் ஒப்புதல் அல்லது பங்கேற்பு இல்லாமல் ஐரோப்பியர்களால் தீர்மானிக்கப்பட்டது

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=9&v=uSGdJHL8qSw?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஆப்பிரிக்காவையும் மத்திய கிழக்கையும் கொஞ்சம் பார்ப்போம். கி.பி 1500 இல் ஆப்பிரிக்காவைப் பார்த்தால், சில சாம்ராஜ்யங்கள் இருந்தன, ஆனால்  மிகக் குறைவான அரசியல் எல்லைகள் மட்டுமே தற்போதைய எல்லைகளுடன் பொருந்துகின்றன. ஒரு சிறிய கானா அல்லது ஒன்று அல்லது இரண்டு நாடுகள் மட்டுமே பொருந்துகின்றன. ஆப்பிரிக்காவின் மீதமுள்ள வரைபடம் மாறிவிட்டது. அது எவ்வாறு பெர்லின் மாநாட்டைப் பற்றி உங்களில் எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?

Read More

மனித உரிமை என்னும் போர்வை கீழ் நடக்கும் மத மாற்றங்கள் | தெசலோனிக்கா திட்டம்.

https://www.youtube.com/watch?time_continue=63&v=Z4C3ISJ9iv0?cc_lang_pref=ta&cc_load_policy=1 இது வெறும் அடையாளப்பூர்வமானது அல்ல. உண்மையில் திணிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஸ்ரீலங்கா அரசாங்கம் , கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற முயன்ற போது, அமெரிக்கா நாட்டின் secretary of state ஸ்ரீ லங்காவின் தூதரிடம், இந்த சட்டம் மத உரிமையில் தலையிடுவதாகவும், மற்றும் இதனால் இரு நாடுகளின் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் சொன்னார். எனவே, இதன் பின்னால் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அமைப்பு உள்ளது. . மிஷினரிகள் நாட்டின்

Read More

இந்தியா கிறிஸ்துவ மதமாற்றும் மிஷினரிகளின் சுலபமான இலக்கா?

https://www.youtube.com/watch?v=dj4-82WZf8A?cc_lang_pref=ta&cc_load_policy=1 சமீப காலமாக நான் இதை பார்த்து வருகிறேன். அவர்கள் அதை சிறிது தூய்மை படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அதை சிறிது சுவை படுத்தி இருப்பதால் முந்தைய முறைகளை நாம் காண முடியாது. ஆனால் ஜோஷுவா ப்ரொஜெக்ட்டில் மிகவும் அதிகமான குழுக்கள் இந்தியாவில் உள்ளன என்பதே முக்கிய விஷயம். அவர்களிடம் 10 /40 என்னும் சாளரம் உள்ளது.இதன் பொருள் என்ன? அது பத்து டிகிரி வடக்கு அட்ச ரேகை முதல் நாற்பது

Read More

மத மாற்றம் என்ற வியாபாரம் | ஜோஷுவா ப்ராஜெக்ட்

Translation Credits: Geetha Muralidharan. https://www.youtube.com/watch?time_continue=45&v=FzQElMYySF8?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்த செய்தி சர்வதேச மிஷன் குழுவிடமிருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட பாப்டிஸ்ட்டை மதமாற்றத்தின் சுவிசேஷ பிரிவாக மாற்றவேண்டும். கடவுளின் பெருமையை, அவனுடைய அதிசயங்களை மற்ற மதத்தினர் நடுவில் பரப்பவேண்டும். ஜீசஸ் எல்லா மக்களையும் சென்றடைய தேவையான ஏராளமான வளங்களை ஒன்று சேர்க்க சில பாப்டிஸ்ட்களை கடவுள் நியமிக்கிறார்.. இதுவே அந்த மிஷனின் அறிக்கையாகும். மற்ற மதத்தினரை காப்பாற்ற இந்த செய்தியை அவர்களிடையே பரப்பவேண்டும் என்று மிஷினரிகள் சொல்கிறார்கள்.

Read More

மத மாற்றம் என்னும் ஒருதலை போர் | ஜோஷுவா ப்ராஜெக்ட்

https://www.youtube.com/watch?v=LJSY0JScTmE?cc_lang_pref=ta&cc_load_policy=1 கி.பி.2000 ப்ரோட்டஸ்டண்ட்களுக்கு இடையே இருந்த சில வேறுபாடுகளை போக்கி உள்ளது. பிராட்டஸ்டன்ட் பிரிவுகள், ஒழுங்குபட்டு, தங்களை விட்டு வெளியே உள்ள பிற மதத்தவர்களை குறி வைக்கவேண்டும், மதமாற்றம் செய்யவேண்டியவர்களை குறி வைக்கவென்றும்,என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. 2000 முதல் ஒவ்வொரு மக்கள் குழுவிலும் ஒரு சர்ச் ஏற்படுத்தவேண்டும் என்பது அவர்கள் எண்ணம் ஆகியது. இங்கே தான், நீங்கள் இந்தியாவில் ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கே திடீரென்று ஒரு சர்ச் முளைத்திருப்பதை காண்கிறீர்கள்.இது திடீரென்று

Read More