புத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன
Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=14&v=g783AYysQlo?cc_lang_pref=ta&cc_load_policy=1 சுமார் 11 ஆம் நூற்றாண்டு. இது அல்ச்சி விஹார வளாகம். 108 விஹார மையங்களுள் ஒன்றாக அல்ச்சி அறியப்படுகிறது. இது ஒரு புகழ்பெற்ற எண், ஆனால் அது உண்மையாக இருந்திருக்கலாம். 108 மடங்கள், விஹாரங்களின் தொடர், இமாலய பிராந்தியத்தின் ஆரம்ப விஹாரங்களாக இருந்தன. மேற்கு திபெத், லடாக், லஹௌல்-ஸ்பிட்டி மற்றும் கிந்நௌர் ஆகிய இடங்களைக்கொண்ட குஜே மன்னர் யேசே-இன் ஆட்சியில் இவை கட்டப்பட்டன.
Read More