சபரிமலை – ஒரு உளவியல் கண்ணோட்டம்
https://youtu.be/cl4eYhrvH1M?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் இப்போது சபரிமலை விஷயத்தில் ஹிந்து எதிர்ப்பு பற்றி பேசப் போகிறேன். ஒரு மனோதத்துவ நிபுணரான எனக்கு இதில் சுவாரஸ்யமாக இருப்பது என்ன என்றாலஂ வரலாற்றிலேயே முதல்முறையாக பெருவாரியான இந்துக்கள் ஒன்றுபட்டு கோவில்களை பாதுகாக்க திரண்டு இருப்பதுதான். ஹிந்துக்கள் உள்ளே புகைந்து கொண்டிருந்த கோபம் ஒரு பேரியக்கமாக உருவெடுத்துள்ளது. இந்தப் பேரியக்கம் கூடிய சீக்கிரம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் தருணத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். சபரிமலை விஷயத்தை
Read More