Home > வரலாறு

கடல் தொல்லியல் வழி துவாரகையை அறிதல்

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=15&v=_-2MFKJGv58?cc_lang_pref=ta&cc_load_policy=1 மீண்டும் இந்தியாவில் மிக உயர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரைக் கொண்டிருந்தோம். அவர் பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ். அவர் ஒரு நில தொல்பொருள் ஆய்வாளர் மட்டுமல்ல, அவர் இந்தியாவில் கடல் தொல்பொருளை அறிமுகப்படுத்தியதில் முன்னோடி ஆவார். நமது புராணங்களின் நிலை என்ன, அது எவ்வளவு தூரம் சரியானது என அவர் அறிய விரும்பினார். பேராசிரியர் பிபி லால் இங்கே வேலையைச் செய்து கொண்டிருந்தார், அப்பொழுது இவர் நமது புராண

Read More

தற்போதைய கிரேக்க நாடு ஏன் பண்டைய கிரேக்கத்தின் நாகரிக தொடர்ச்சி இல்லை?

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=2&v=0dTYG5UFW0Q?cc_lang_pref=ta&cc_load_policy=1 கி.பி 1900 இல் கிரேக்க நாடு இறுதியாக வெளிப்பட்டது. பண்டைய நாகரிகங்களை நாம் நினைவு கூர்ந்தால், கிரேக்கம், எகிப்து தான் நினைவுக்கு வருகிறது, ஆனால் கிரேக்கத்தின் நிலையை நீங்கள் கண்டால், அது முதலில் ரோமானியர்களால் கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக கிரீஸ் கிறிஸ்தவமயமாக்கப்பட்டு அதன் மரபுகளை இழந்தது. அனைத்து கிரேக்க கடவுள்கள், ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு பணம் செலுத்துவதால் தடைசெய்யப்பட்டது, அந்த விளையாட்டுகளில் அவர்கள் நிறைய

Read More

தன் உயிர்த்தியாகத்திற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்

Translation Credits: Geetha Muralidharan. https://www.youtube.com/watch?v=DBFIiqysBIY?cc_lang_pref=ta&cc_load_policy=1 குருதேவர் சொல்ல தொடங்கினார்,''முன்னூறு வருடங்கள் முன்னாள் நம் நாடு அவுரங்ஸிப் என்ற கொடூர மன்னனால் ஆளப்பட்டது. அவன் தன் சொந்த சகோதரனை கொலை செய்து, தன் தந்தையை சிறையில் வைத்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். அதன் பின் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு செய்தான்''. ''எதற்காக குருதேவா'' ''ஏன் என்றால் மற்ற நாடுகள் எல்லாம் இஸ்லாமிய நாடாக மாறிய பின்னால் ஒரு இஸ்லாமியனான தான்

Read More

இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது?

https://youtu.be/XYaiydUErHw?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது? சிந்து-விலிருந்து ஹிந்து-வாக மாறியது. ஸ்பானிஷ் மொழியில் ஹ எழுத்தை போல, இதில் ஹ மறைந்து இண்டஸ் என மருவியது. நான் பார்சிலோனாவில் இருந்தபொழுது ஒரு உணவகத்தின் பெயர் "லோ காமிட ஹிந்து" என இருந்தது. ஆனால் அவர்கள் "இந்து" என உச்சரித்தார்கள். இவ்வகையான குறிப்புகளை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்து கூட பெறலாம். பல நாடுகளில் இண்டி, இண்டிகா, இந்தியா போன்ற பெயர்களில் அழைப்பார்கள். Translation

Read More

ஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை? – ஶீஜனஂ உரையாடலஂ

https://youtu.be/3_NjRAxeBwc?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே? இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து கொண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த

Read More

காஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி

https://youtu.be/6a5moK26JAw?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  அப்போதுதான்  இந்தப் பிரச்சினையின்  விதையை  எப்படி  கண்டு கொண்டேன் என்று  புரியும். இது  என்ன தெரியுமா ? இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.    முகாம்களுக்கு சென்று  அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க  முயற்சி செய்து கொண்டிருந்தோம்.   அங்கு பல முகாம்கள் இருந்ததால்  வேலைப்பளுவை  பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும்

Read More

வேதகாலத்தில் ஜனபதாக்களின் புவியியல்

  https://www.youtube.com/watch?v=X84seX-D-CE?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஜனபதாக்களை (Janapadas) பற்றிய சான்றுகள் வேதங்களில் இல்லாததால் அவர்கள் பௌத்த காலத்தில் மட்டுமே இருந்ததாகவும் வேத காலங்களில் இல்லை எனவும் ஒரு தவறான கருத்து இந்தியர்களுக்கிடையே நிலவி வருகிறது. இந்தக்கூற்றை மறுக்கும் ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் அவர்கள் வேதங்களில் இருக்கும் சான்றுகளை எடுத்துரைக்கிறார். வேத காலங்களில் பல ராஜ்ஜியங்களும் ஜனபதாக்களும் இருந்ததற்கான சான்றுகளை ஷுக்லயஜுர் வேதத்தின் ஷதபத பிராஹ்மணத்திலிருந்து மேற்கோள்களாக ம்ருகேந்த்ரவினோத் காட்டுகிறார். குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து, கிழக்கே குரூ மற்றும் பாஞ்சாலம்

Read More

தொல்பொருள் சான்றுகள் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பற்றி கூறுவது என்ன?

அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பற்றிய ஸ்ரீஜன் ஃபௌண்டடின்  ஏற்பாடு செய்த உரையாடலைகள் மற்றும் நேர்காணல் தொடரின் ஒரு பகுதியாக டாக்டர் மீனாட்சி ஜெயின் அவர்கள் "அயோத்யாவில் ராமர் கோவிலுக்கான வழக்கு" என்ற தலைப்பில் உரையாடினார். டாக்டர் மீனாட்சி ஜெயின் தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மற்றும் கலாசார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவர் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி -

Read More

1800களில் இந்தியக் கல்விமுறை பற்றிய பிரிட்டிஷ் அறிக்கை

https://www.youtube.com/watch?v=obVouUw1KIs தனது லண்டன் வருகையின் பொழுது தரம்பால் அவர்கள் அறிய ஆவணப் பொருட்களான 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு கல்வி நிலையை மதிப்பிடுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செய்யப்பட்டஆய்வுகளை காண நேர்ந்தார். இந்த ஆய்வுகள் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவின் பல பகுதிகளில் மிக நேர்த்தியாக நடத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் திகைப்பூட்டும் விதமாக அமைந்திருந்தது.அவர்கள் கணக்கெடுத்த ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. பீகார் மற்றும் வங்காளத்தில் மட்டுமே 1,00,000 பாடசாலைகள்

Read More

அறிவு பரிமாற்றம் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு

https://www.youtube.com/watch?v=8OCO41T_lHM?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் இப்பொழுது இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு ஏற்ப்பட்ட அறிவு பரிமாற்றத்திற்கு வருகிறேன். ஏராளமான ஸம்ஸ்க்ருத ஒலைச்சுவடிகள் இந்தியாவிலிருந்து சீன அறிஞர்கள் மூலமாகவோ அல்லது சீன அரசர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அறிஞர்களாலோ எடுத்துச் செல்லப்பட்டது. அதனால், நாம் முன்பு ஹுவான்-ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் பற்றி பேசினோம், அவர்கள் ஏல்லோரும் சீன அறிஞர்கள் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள். ஆனால், உண்மையில் இந்தியாவிலிருந்தும் ஏராளமான அறிஞர்கள், ஸமஸ்க்ருத பண்டிதர்கள் சீனாவிற்குச் சென்று அங்கேயே பல ஆண்டுகள்

Read More