தட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்
https://www.youtube.com/watch?v=0dcrsU5v_Kk?cc_lang_pref=ta&cc_load_policy=1 சுமார் கி.மு. 2000 ஆண்டு காலகட்டத்தில் உலகெங்கும் ஒரு மிகப்பெரிய தட்ப வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. மகரந்த தூள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும், மற்றும் அகேடியன் ஆவணங்களிலும்கூட அப்போது தீவிர வறட்சி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே காலத்தில் சரஸ்வதிநதியும் ஏற்கனவே சற்று வரண்டுபோன நிலையில் முழுவதும் வற்றிப்போய் முற்றிலும் மறைந்துவிட்டது அதனால் நதியோரம் இருந்த குடியேற்றங்கள் வேறிடங்களுக்கு மாறத்தொடங்கின. இதேசமயம் எகிப்திலும் பழைய பேரரசு சரிந்துவிழ, அங்கிருந்து
Read More