Home > வரலாறு > கடற்பகுதி வரலாறு (Page 2)

இந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்

https://www.youtube.com/watch?v=RJtIDrHTYHU&t=165s?cc_lang_pref=ta&cc_load_policy=1 மேற்கத்திய இந்துமகாசமுத்திரத்திலும் இவ்வாறு வாணிபம் நடைபெற்றுவந்தது. ரோமாபுரிப் பேரரசுடன் நடந்து கொண்டிருந்த இந்த வணிகம் பற்றி ஒரு சிறுபுத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. "The Periplus of the ErethraeanSea" என்ற ஒரு கவர்ச்சியான கையேட்டில், கிரேக்க, கிரேக்க எகிப்திய நூலான இதில், தெளிவாக எந்த வழியாக வணிகர்கள் ரோமாபுரியிலிருந்து இந்தியா வந்தனர் எனகுறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து புறப்பட்டனர்? இரண்டு புறப்படும் இடங்கள் இருந்தன. ஒன்று அலெக்ஸாண்ட்ரியா,இரண்டாவது டயர் அல்லது ஸைடான். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து புறப்பட்டால்

Read More

கம்போடியா, வியட்நாம் தேசங்களின் கேமெர்,சார்மே கலாச்சாரத்தின் இந்தியத்தொடர்பு

https://www.youtube.com/watch?v=Wx_i-4xI-UY?cc_lang_pref=ta&cc_load_policy=1 கம்போடியா, வியட்நாம் தேசங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டெழுத்துக்கள் மூலம் ஒரு கதை தெரியவருகிறது. இதற்குப் பின்னரே  அங்கோர், சார்மே கலாச்சாரங்கள் தோன்றின. இந்தக்கதை பின்வருமாறு. கௌண்டின்யன் என்கிற பிராமணன் தற்போதைய தெற்குவியட்நாம், தெற்குகம்போடியா பகுதிகளில் மேகாங் என்ற இடம் வழியாக கடற்பயணம் மேற்கொண்டான். கப்பலில் அவனுடன் பல வணிகர்கள் இருந்தனர். அப்போது கடல்கொள்ளையர்கள் தாக்கினர். அவன் மிகவும் வீரத்தன்மையுடன் எதிர்த்து அவர்களை விரட்டிவிட்டான். இந்த சண்டையில் கப்பலில் கசிவு ஏற்பட்டது. அதை

Read More

ஓமான், ஜிராப்ட் தேசங்களில் ஹாரப்பா வாணிபம்

https://www.youtube.com/watch?v=49T52kOepII?cc_lang_pref=ta&cc_load_policy=1 யாருடன் வாணிபம் செய்தனர் என்ற கேள்வி எழுகிறது. சரியான சில ஆதாரங்கள் பல்வேறு முத்திரைகள் ஹாரப்பா கால பொருள்கள் மூலம் இந்த இடங்களிலிருந்து கிடைத்துள்ளன. ஓமான் ஒருதேசம், இரான் ஒரு தேசம், மேலும் பாஹ்ரேன், இந்த இடங்களில் பல ஹாரப்பா கலைப்பொருள்கள் பரவலாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாஹ்ரேனின் உள்நாட்டுப்பகுதியிலும் இரானின் நேர்கி்ழக்கே ஜிராப்ட் என்ற இடத்தில் கலாச்சாரம் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மக்களின் பெயர் தெரியவில்லை. இரானின் கிழக்கு கோடியிலிருந்தது.

Read More

சரஸ்வதி நதியும் குஜராத் துறைமுகங்களும்

  https://www.youtube.com/watch?v=ylXFf45q0Gw&t=38s?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் குஜராத்திலிருந்து தொடங்குகிறேன் ஏனெனில் இந்த விவரணம் ஹாரப்பாநாகரிகம் காலத்திய குஜராத் கடற்கரை ஒரப்பகுதியில் தொடங்குகிறது. அது தற்சமய நிலையிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது. பொதுவாக கடல்மட்டங்கள் நேர்க்கோடுகளில் உய்வதும் தாழ்வதுமாக இருக்கும் என நினைக்கிறோம். ஆனால் அந்த பெரிய உயர்தல் தாழ்தலுக்கு இடையே பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. ஹாரப்பா காலகட்டத்தில் கடல்மட்டம் தற்போதுள்ள நிலையைவிட உயரமாக இருந்தது. சௌராஷ்ட்ரம் தீபகற்பத்திற்கு 'கம்பா'வளைகுடா வழியாக கப்பல் செல்லத்தக்க நீர்வழிமூலம் 'கட்ச் பாலை' செல்ல

Read More

மாறிவரும் நிலத்தோற்றங்களும் வெள்ளப்பெருக்கின் புராணக்கதைகளும்

https://www.youtube.com/watch?v=hNkoOx2upGU இந்துமகா சமுத்திரத்தின் நிலத்தோற்றத்தைப்பற்றி முதலில் தெரியவேண்டியது அது ஜீவனுள்ளது எனவும் பட்டுப்போனது அல்ல எனவும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். அந்த கடற்கரை ஓர எல்லைப்பகுதிகள் தொடர்ந்து காலப்போக்கில் மாற்றம் கண்டுவந்தன. புவியமைப்பு தோற்றவியல் காரணமாகவும், கடலோர ஏற்ற இறக்க வரைகள் காரணமாகவும். இதையும் ஞாபகப்படுத்திக் கொள்வது அவசியம். நான்சொல்லப்போகும் விஷயத்தில் இவற்றிற்கு முக்கிய பங்கு உண்டு. உலகின் இந்தப் பகுதிக்கு நாம் வருவோமாயின் கடந்த பனிப்பாறை காலத்தின் இறுதிகட்டத்தில், 8அல்லது9 ஆயிரம்

Read More