Home > வரலாறு > புராதனவரலாறு (Page 2)

சரஸ்வதி நதியும் குஜராத் துறைமுகங்களும்

  https://www.youtube.com/watch?v=ylXFf45q0Gw&t=38s?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் குஜராத்திலிருந்து தொடங்குகிறேன் ஏனெனில் இந்த விவரணம் ஹாரப்பாநாகரிகம் காலத்திய குஜராத் கடற்கரை ஒரப்பகுதியில் தொடங்குகிறது. அது தற்சமய நிலையிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது. பொதுவாக கடல்மட்டங்கள் நேர்க்கோடுகளில் உய்வதும் தாழ்வதுமாக இருக்கும் என நினைக்கிறோம். ஆனால் அந்த பெரிய உயர்தல் தாழ்தலுக்கு இடையே பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. ஹாரப்பா காலகட்டத்தில் கடல்மட்டம் தற்போதுள்ள நிலையைவிட உயரமாக இருந்தது. சௌராஷ்ட்ரம் தீபகற்பத்திற்கு 'கம்பா'வளைகுடா வழியாக கப்பல் செல்லத்தக்க நீர்வழிமூலம் 'கட்ச் பாலை' செல்ல

Read More

மாறிவரும் நிலத்தோற்றங்களும் வெள்ளப்பெருக்கின் புராணக்கதைகளும்

https://www.youtube.com/watch?v=hNkoOx2upGU இந்துமகா சமுத்திரத்தின் நிலத்தோற்றத்தைப்பற்றி முதலில் தெரியவேண்டியது அது ஜீவனுள்ளது எனவும் பட்டுப்போனது அல்ல எனவும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். அந்த கடற்கரை ஓர எல்லைப்பகுதிகள் தொடர்ந்து காலப்போக்கில் மாற்றம் கண்டுவந்தன. புவியமைப்பு தோற்றவியல் காரணமாகவும், கடலோர ஏற்ற இறக்க வரைகள் காரணமாகவும். இதையும் ஞாபகப்படுத்திக் கொள்வது அவசியம். நான்சொல்லப்போகும் விஷயத்தில் இவற்றிற்கு முக்கிய பங்கு உண்டு. உலகின் இந்தப் பகுதிக்கு நாம் வருவோமாயின் கடந்த பனிப்பாறை காலத்தின் இறுதிகட்டத்தில், 8அல்லது9 ஆயிரம்

Read More

ராமாயணத்தை கலைவடிவங்களாக சித்தரித்தல்

https://www.youtube.com/watch?v=mK01SiZTmN0&t=8s வெகுகாலம் முன்பே ராமாயணக்காட்சிகளை கலைவடிவங்களாகச் சித்தரித்ததை நாம் பார்த்துள்ளோம். முதன்முறையாக கி.மு.2ம்நூற்றாண்டில் ராமாயணகாட்சியைச் சித்தரித்த ஒரு 'டெராகோட்டா' ஓவியம் உள்ளது. அதில் ராவணன் சீதையைக் கடத்திச் செல்லும்போது, சீதை தனது ஆபரணங்களைக்கழற்றி, யாரேனும் ஒருவர் அதன்மூலம் தன்னைக்கண்டுபிடிக்கக்கூடும் என எண்ணி, கீழே வீசி எறியும் காட்சி, சித்தரிக்கப்பட்டுள்ளது. இது கி.மு.2ம்நூற்றாண்டில் வரையப்பட்ட ராமாயணக்காட்சி. பல்வேறு கலைவடிவங்கள் பலநூற்றாண்டுகள் தொடர்ந்து வாழ்ந்துவருகின்றன என்பது நமக்குத்தெரியும். ஆனால் இந்த ராமாயணக்காட்சி இவ்வாறு இத்தனை காலம்

Read More