பண்டைய பாரதத்தில் ஏன் தத்துவமும் விஞ்ஞானமும் மோதல் இன்றி இருந்தன?

https://www.youtube.com/watch?v=ZrpfeeZjbrQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 நாம், வேதங்கள், சம்ஹிதைகள், ப்ராஹ்மணங்கள், ஆரண்யகங்கள் என்று பல பிரிவுகளை பார்த்தோம். உதாரணமாக மந்திரங்கள், பாசுரங்கள், பிரார்த்தனை பாடல்கள், சடங்குகள், வர்ணனைகள், தத்துவங்கள் ஆகிய இவையே அந்த பண்டைய கால நூல்களில் இருந்தன. ஸ்ம்ரிதி என்பது நினைவில் கொள்வதாகும். வேதாங்கம், இலக்கணம் பற்றிய நூல்கள்,. வானியல், சடங்குகள், இதிகாசங்கள், புராணகாவ்ய சூத்திரங்கள், மகா காவியங்கள், பல தத்துவ பிரிவுகளின் சாஸ்திரங்கள்,ந ிபந்தங்கள், என இத்தகைய பலவும் இந்தியாவில் இருந்தன. எனவே

Read More

ஒரு ஜீவனின்தனித்துவம் ஐந்து உறைகளால் ஆனது என்பது நம் இந்துமத கோட்பாடு

இன்றைய காலகட்டத்தில், நமதுபெரும்பாலான உணரும் அறிவு விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது. நமக்கென்று ஒரு உடல் உள்ளது, ஆனால் மனத்திற்கு ஒருதனித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் நமது மூளைச்செயல் மூலமே நம்மால் நினைக்கமுடிகிறது என்று கூறுவர். ஆனால் நமது ருஷிகள், நெடுங்கால விஞ்ஞானிகள், மனித சரீரத்தையும், தனித்தன்மையும் பற்றி இவ்வாறு நினைக்கவில்லை. ஆயுர்வேதம்கூட இப்படி அலசவில்லை. அவர்கள் நமது சரீரம் ஐந்துவித கோசங்கள்,(உறைகள்)ஆல் ஆனது என்று கூறுவர். நான் என்பது எனது சரீரம்

Read More