Home > ஹிண்டூசம் மற்றும் பெண்கள்

ஒரு ஜீவனின்தனித்துவம் ஐந்து உறைகளால் ஆனது என்பது நம் இந்துமத கோட்பாடு

இன்றைய காலகட்டத்தில், நமதுபெரும்பாலான உணரும் அறிவு விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது. நமக்கென்று ஒரு உடல் உள்ளது, ஆனால் மனத்திற்கு ஒருதனித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் நமது மூளைச்செயல் மூலமே நம்மால் நினைக்கமுடிகிறது என்று கூறுவர். ஆனால் நமது ருஷிகள், நெடுங்கால விஞ்ஞானிகள், மனித சரீரத்தையும், தனித்தன்மையும் பற்றி இவ்வாறு நினைக்கவில்லை. ஆயுர்வேதம்கூட இப்படி அலசவில்லை. அவர்கள் நமது சரீரம் ஐந்துவித கோசங்கள்,(உறைகள்)ஆல் ஆனது என்று கூறுவர். நான் என்பது எனது சரீரம்

Read More

பிறப்பின் முக்கியத்துவம் மற்றும் ஏன் கருச்சிதைவு இந்துமதத்தில் ப்ரம்மஹத்தி என்று கருதப்படுகிறது

ஏன் ஒரு ஜீவன் பிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது? நமது இந்துமதகலாச்சாரத்தில், பிறப்பு என்பது புனிதமாகக் கருதப்படுகிறது. மிகவும் புண்ணியம் என்றும், தார்மீகச் செயல் என்றும், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஏன்? பிறப்பு என்பது குழந்தைகளைச் செய்வது அல்ல, இன்றைய கூற்றுப்படி. அது குழந்தைகளைச் செய்யும் செயல் அல்ல நிச்சயமாக. அது ஒரு நெறிமுறை, காத்திருக்கும் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு. இது ஒரே ஒருமுறை நடக்கும் நிகழ்வு அல்ல. இந்துமத நபிக்கையின்படி

Read More