இலங்கை
கடற்பகுதி வரலாறு
மங்கலான வரலாற்றுக்காலம்
Posted on
சோழ தென்கிழக்குஆசிய உடன்படிக்கைக்கு எதிராக பாண்டிய சிங்கள உடன்படிக்கை
காலச்சக்கிரம் உருண்டோடியவண்ணம் இருந்தது. வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் 11ம் நூற்றாண்டில் சோழவம்ச அரசின் எழுச்சியோடு துவங்கியது. பெரும்பாலும் தெரிந்த விஷயமேதான், சோழ சாம்ராஜ்யம் தென்கிழக்கு ஆசியாவில்...