இராமாயணம்
சம்ஸ்க்ருதம்
பேச்சு துணுக்குகள்
வேதங்களும் புராணங்களும்
Posted on
ஹிந்து கடவுள்களும், சமஸ்க்ரித மொழியும் ஜப்பான் தேசத்தின் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைத்த ஒன்றாகும்.
நான் ஜப்பானில், இந்த இரண்டு மிக அழகான வேணுகோபாலனின் தெய்வ சிலைகளை கண்டேன். இன்று ஜப்பானில், இந்தியாவைப்போல் ஹிந்து கடவுள்களை வழிபடுவது பரவலாக உள்ளது. சரஸ்வதிக்கு...