கடல் தொல்லியல் வழி துவாரகையை அறிதல்
Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=15&v=_-2MFKJGv58?cc_lang_pref=ta&cc_load_policy=1 மீண்டும் இந்தியாவில் மிக உயர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரைக் கொண்டிருந்தோம். அவர் பேராசிரியர் எஸ்.ஆர்.ராவ். அவர் ஒரு நில தொல்பொருள் ஆய்வாளர் மட்டுமல்ல, அவர் இந்தியாவில் கடல் தொல்பொருளை அறிமுகப்படுத்தியதில் முன்னோடி ஆவார். நமது புராணங்களின் நிலை என்ன, அது எவ்வளவு தூரம் சரியானது என அவர் அறிய விரும்பினார். பேராசிரியர் பிபி லால் இங்கே வேலையைச் செய்து கொண்டிருந்தார், அப்பொழுது இவர் நமது புராண
Read More