இந்தியாவில் கிலாபத் இயக்கத்தின் தோற்றம் | சந்தீப் பாலகிருஷ்ணன்
அது 1918 ம் ஆண்டு. மிக கோரமான முதலாம் உலகப்போர் முடிவடைந்து, முத்ரோஸ் தற்காலிக போர்நிறுத்த உடன்படிக்கை 30 -10 -1918 அன்று கையொப்பம் ஆனது. முத்ரோஸ் இன்று கிரேக்க நாட்டில் இருக்கும் ஒரு சிறிய நகரமானாலும், பல நூற்றாண்டுகளாக அந்த இடம், சுற்றி இருந்த நாடுகளுக்கு ஒரு ராணுவ தளமாக இருந்தது. அங்கு போடப்பட்ட இந்த போர் நிறுத்த ஒப்பந்தம், கூட்டணி படைகளுக்கும் அன்று இருந்த துருக்க ஓட்டோமான்
Read More