Home > கேள்வி பதில்

ஒரு சிறு சுவாரசியமான கணி்ப்பு சபரிமலையைப்பற்றி ஜெ ஸாய்தீபக்

https://www.youtube.com/watch?v=4QkVhLd76Aw சபரிமமலையைப் பற்றிய கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆகவேண்டும்.ஏனென்றால் அதைவிட மோசமான உதாரணம் உங்களால் கொடுத்திருக்க இயலாது.மன்னிக்கவேண்டும்.நான் பதிலடி கொடுக்காமல் இருக்கமாட்டேன். புரிந்துகொள்ளுங்கள், தயவுசெய்து. சபரிமலை ஒரு கலாசாரத்தின் அடிப்படையிலான கேள்வி அல்ல, பாலியல் (ஆண்பெண்வர்க்கம்) பற்றிய கேள்வியும் அல்ல, தற்கால நாகரிகம் பற்றியதுமல்ல, அது பெண்வர்க்கத்தைப்பற்றிய வெறுப்புமல்ல. அது ஒர்  பாரம்பரியத்தைப்பற்றிய கேள்வி. தொடக்கத்திற்குப்பின் சிதைந்து விகாரமடைந்து பொதுமக்கள் பார்வைக்கு வேறுபட்டகோணத்தில் பரிணமித்துள்ளது. இந்த சர்ச்சையைப்பற்றிப்பேசும் ஒவ்வொரு நபரையும் பார்த்து

Read More