Home > கோயில்களை விடுவித்தல்

உச்சநீதிமன்றம் ஏன் தமிழ்நாடுஅரசு கோயில்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதை தடை செய்தது

https://www.youtube.com/watch?v=nzbhJOtCfgE?cc_lang_pref=ta&cc_load_policy=1 என்னைப் பொருத்தவரை இந்த ஆவணம் நம்நாட்டில் HRCE இந்துசமய அறநிலையத்துறை சட்டங்களின் ஒரு உன்னதமான முன்வடிவாகும். நான் இதன் பின்னணியைப்பற்றி சற்று விளக்கமாகக்கூறுகிறேன். தமிழ்நாடு சட்டத்தில் ஒரு இகழ்வான விதி எண் 45 உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு ஒவ்வொரு கோயில் அல்லது அறக்கட்டளையும் நிர்வாகிக்க ஒரு அதிகாரியை நியமிக்கவும் அதன் முழு நிர்வாகப் பொறுப்பை ஏற்க அவருக்கு அதிகாரம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 1965ம் ஆண்டு உச்சநீதிமன்றம்தமி்ழ்நாட்டு அறக்கட்டளை நிறுவனம் பற்றியஅந்தமாநிலத்திற்கு

Read More

இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது

https://www.youtube.com/watch?v=puYto9pNSk0?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணம் இரண்டு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, கிறித்தவர்களின் புனித திருத்தல யாத்திரைக்கும்,      (முஸ்லிம்களின்)ஹஜ் உதவித்தொகைக்கும். இந்துக்களின் பணம் இவ்விதம் செலவிடப்படுகிறது. நான் கிறித்தவனாகவோ, முஸ்லிமாகவோ இருந்தால் என்னிடம் வசதி இல்லையா என்ன என்று கோபம்கொள்வேன். அதுவே அவர்களது முதல் கேள்வியாக இருக்கும் அல்லவா? எங்களுக்கு ஏன் இந்த சலுகை என்றுதான் கேட்பார்கள். முக்கியமாக அரசியலமைப்புக்கண்ணோட்டத்தில் இதைப்பார்ப்போம். இந்த செயல் விதி 27க்கு முரணானது, அதை மீறுகிறது, அதை எதிர்க்கிறது.

Read More

அரசியலமைப்புச்சட்டம் 25(2)(a)ம் விதி, அதன் பொருள்விளக்கம் ஏன் அடிப்படையில் தவறானது

https://www.youtube.com/watch?v=YMqprjUPLoE?cc_lang_pref=ta&cc_load_policy=1 அரசியலமைப்புச்சட்டத்தின் 25ம் 26ம் விதிகளில் கூறப்பட்டுள்ள சமய சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பொருத்தவரை அரசாங்கத்திற்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. 25ம் விதியில் தனிமனித சுதந்திரம் பற்றியும், 26ம் விதியில் மதசம்பந்த நிறுவனங்களது சுதந்திரம் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்விரண்டு விதிகளிடையே இருமுனைப் பயன்விளைவு / தாக்கம் உள்ளது. 25ம் விதியின்கீழ் ஒரு நேர்த்தியான வழிமுறை 25(2)(a) விதியாக அரசியலமைப்புச்சட்டத்தில் உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு மதசார்பற்ற, பொருளாதார, அரசியல் சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்த

Read More

ஆந்திரப்பிரதேச சட்டத்தை எதிர்த்த ஒரு மனுவில் என்ன வாதம் இருந்தது

https://www.youtube.com/watch?v=gaddM0Cy6-I?cc_lang_pref=ta&cc_load_policy=1 அரசியலமைப்புக்கு ஆந்திரப்பிரதேசம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து அது நம் ஒவ்வாதது என மனுதாரர்கள் சார்பில் வைத்த வாதம் இதுதான். மதிப்பிற்குறிய வழக்கறிஞர்கள் வாதத்தின் சாராம்சம், அரசியலமைப்பு சட்டத்தின் 25ம், 26ம் பிரிவுகளின்படி சமயசுதந்திரத்திற்கான உரிமைகள் எல்லா குடிமக்களுக்கும் சமமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மதசார்பு நடவடிக்கைகள், சுதந்திரமாக சமய நெறி ஓம்புதலும், ஒழுகுதலும், ஓதிப்பரப்புதலும், குறிப்பிட்ட மதசம்பந்தப்பட்ட செயல்களை நிர்வகிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளன. இந்துக்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர். இந்துமதம் நம்நாட்டின்

Read More