Home > பிரதிபலித்தல் (Page 2)

பண்டைய இந்திய பொருளாதாரத்தில் கோயில்களின் வர்த்தக மையங்களின் பங்கு

https://www.youtube.com/watch?v=2hHALUh5ixU?cc_lang_pref=ta&cc_load_policy=1 இப்போது எழும் கேள்வி இந்த வாணிப போக்குவரத்துக்கான அடிப்படைக்காரணம் யாது, பொருளாதாரக்கட்டமைப்பு என்ன? உங்களுக்குத் தோன்றலாம், இதற்கெல்லாம் அந்தநாளைய சாகசமிக்க வணிகர்களும் வியாபாரிகளும் காரணம் ஏனெனி்ல் அவர்கள் தங்கள் உயிரைப்பணயம் வைத்து நீண்ட கடல்பயணங்களை மேற்கொண்டு தங்கள் பணத்தையும் முதலீடு செய்தனர். ஆனால் உண்மையில் அதுமட்டுமல்ல, மிகவும் மதிநுட்பமான ஒரு ஏற்பாடு இருந்தது.  பெரும்பாலான கடல்பயணங்கள் வெறும் தனிமனிதர்களின் போக்குவரத்தாக மட்டுமின்றி கூட்டுநிறுவனங்கள் மூலம் நடைபெற்றன. தற்போதைய வணிக நிறுவனங்கள்

Read More

தட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்

https://www.youtube.com/watch?v=0dcrsU5v_Kk?cc_lang_pref=ta&cc_load_policy=1 சுமார் கி.மு. 2000 ஆண்டு காலகட்டத்தில் உலகெங்கும் ஒரு மிகப்பெரிய தட்ப வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. மகரந்த தூள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும், மற்றும் அகேடியன் ஆவணங்களிலும்கூட அப்போது தீவிர வறட்சி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே காலத்தில் சரஸ்வதிநதியும் ஏற்கனவே சற்று வரண்டுபோன நிலையில் முழுவதும் வற்றிப்போய் முற்றிலும் மறைந்துவிட்டது அதனால் நதியோரம் இருந்த குடியேற்றங்கள் வேறிடங்களுக்கு மாறத்தொடங்கின. இதேசமயம் எகிப்திலும் பழைய பேரரசு சரிந்துவிழ, அங்கிருந்து

Read More

ராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகாரம் எரிந்துகொண்டிருக்க இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் பேசும் உண்மைக்குப்புறம்பான செய்திகள்

https://www.youtube.com/watch?v=RRYO-OJbBzQ&t=13s?cc_lang_pref=ta&cc_load_policy=1 இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ASI க்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்தில் இந்த விவகாரமும் அடங்கும். எனது பேச்சை நிறைவு செய்யுமுன் இந்த இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களைப் பற்றி ஒரு அறிமுகம் செய்துவிடலாம் என நினைக்கிறேன். அவர்கள் நீதிமன்றத்தில் கூறியவை மிகவும் கோரமானவை. எப்படி இன்றும் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது திகைப்பூட்டும் விஷயம். இடதுசாரரி வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து செயல்படும் முறைப்படி, அந்த பெரிய நால்வர் RS

Read More

இந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்

https://www.youtube.com/watch?v=RJtIDrHTYHU&t=165s?cc_lang_pref=ta&cc_load_policy=1 மேற்கத்திய இந்துமகாசமுத்திரத்திலும் இவ்வாறு வாணிபம் நடைபெற்றுவந்தது. ரோமாபுரிப் பேரரசுடன் நடந்து கொண்டிருந்த இந்த வணிகம் பற்றி ஒரு சிறுபுத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. "The Periplus of the ErethraeanSea" என்ற ஒரு கவர்ச்சியான கையேட்டில், கிரேக்க, கிரேக்க எகிப்திய நூலான இதில், தெளிவாக எந்த வழியாக வணிகர்கள் ரோமாபுரியிலிருந்து இந்தியா வந்தனர் எனகுறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து புறப்பட்டனர்? இரண்டு புறப்படும் இடங்கள் இருந்தன. ஒன்று அலெக்ஸாண்ட்ரியா,இரண்டாவது டயர் அல்லது ஸைடான். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து புறப்பட்டால்

Read More

ராம் ஜன்மபூமி பாபர்மசூதி விவகாரம் எரிந்துகொண்டிருக்க இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் பேசும் உண்மைக்குப்புறம்பான செய்திகள்.

https://www.youtube.com/watch?v=RRYO-OJbBzQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ASI க்கு எதிராகச் செய்யும் பிரச்சாரத்தில் இந்த விவகாரமும் அடங்கும். எனது பேச்சை நிறைவு செய்யுமுன் இந்த இடதுசாரி வரலாற்று ஆசிரியர்களைப் பற்றி ஒரு அறிமுகம் செய்துவிடலாம் என நினைக்கிறேன். அவர்கள் நீதிமன்றத்தில் கூறியவை மிகவும் கோரமானவை. எப்படி இன்றும் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது திகைப்பூட்டும் விஷயம். இடதுசாரரி வரலாற்று ஆசிரியர்களும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து செயல்படும் முறைப்படி, அந்த பெரிய நால்வர் RS

Read More

தொல்பொருள்துறை ஆய்வின் சான்றுகள் ராம் ஜன்மபூமி பாபர்மசூதியைப் பற்றி தெரிவிப்பது என்ன?

  https://www.youtube.com/watch?v=kJvAm3CxtjM இவற்றில் எதுவும் இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியவில்லை. எனவே கடைசியில் 2003ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் ASI யிடம் பாபர்மசூதி இடத்தைத்தோண்டி அதன்கீழே ஒருகோயில் உள்ளதா என பார்க்கக் கோரியது. உயர்நீதி மன்றம் ASI க்கு சில கண்டிப்பான செயல்முறை விதிகள் வகுத்தது. அந்த வளாகத்தில் ஒவ்வொரு நாளும் பாபர்மசூதி செயல்குழுவின் பிரதிநிதி ஒருவரும், ராம் ஜன்மபூமி குழு நபர் ஒருவரும் இருத்ல் அவசியம். என்னவெல்லாம் தோண்டுதலில் கிடைக்கிறதோ, அவற்றை ஒரு

Read More

அலகாபாத் மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அயோத்தியா வழக்கில்

  https://www.youtube.com/watch?v=jJRwZJiD-c4?cc_lang_pref=ta&cc_load_policy=1 இது ஒரு சுவாரசியமான விஷயம். ஜன்மஸ்தான் மஹந்த்களுக்கும் பாபர்மசூதி கண்காளிப்பாளருக்கும் இடையே நடந்த மோதலின்,போட்டியின் நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டத்திலும், பைஜாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்போது எல்லா ஆவணங்களும் அங்கு ஒப்படைக்கப்பட்டன. இதில் முதல் ஆவணம் 1858ம்ஆண்டு நவம்பர் 28ந் தேதியிட்ட அறிக்கை. இது அவாத் தாணேதார் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை FIR. அவர் கூறுகிறார்..25 சீக்கியர்கள், நிஹாங் சீக்கியர், பாபர்மசூதியுள்

Read More

எவ்வாறு ஆங்கிலேய வருவாய்த்துறை அறிக்கைகள் அயோத்திவழக்கில் ஆதரவு தருகின்றன

https://www.youtube.com/watch?v=3O7425kFKFg&t=15s ஆங்கிலேயர் ஆட்சியில் வருவாய்த்துறை அறக்கைகள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு இடத்திலிருந்தும் எவ்வளவு வருவாய் வசூல் என்றும் யார் கொடுக்கவேண்டும் என்றும் இவ்வாற் திட்டவட்டமாக அறிக்கைகள் தொகுக்கப்பட்டு வந்தன. பாபர்மசூதியைப் பொருத்தவரை 1861ம் ஆண்டு முதன்முறையாக தீர்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பின் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலைமையைப்பொருத்து திருத்தப்படும். ஆனால் 1861ம் ஆண்டிலிருந்து ராமர்கோட் கிராம வருவாய் அறிக்கையில் பாபர்மசூதியைப்பற்றிய குறிப்பீடே இல்லை. அந்த நிலம் அரசாங்க நிலம்

Read More

விஷ்ணுஹரி கல்வெட்டும் உண்மையை ஒடுக்க இடதுசாரி வரலாற்றுவல்லுனர்களின் முயற்சிகளும்

  https://www.youtube.com/watch?v=E8Zy44ARn6c 1992ம் ஆண்டு பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அப்போது மசூதியின் சுவர்களிலிருந்து ஒரு பகுதி 5 அடிக்கு 2 அடி கீழே விழுந்தது. அதிலிருந்த கல்வெட்டு 'விஷ்ணுஹரி கல்வெட்டு' என அழைக்கப்படுகிறது. அது கோயிலின் வரலாற்றைத் தெரிவிக்கிறது. அலகாபாத்உயர்நீதிமன்றம் இந்திய தொல்பொருள் ஆய்வியல் கல்வெட்டியல் இலாகாவை, அந்த கல்வெட்டை ஆய்வு செய்து எழுத்தை அர்த்தப்படுத்துமாறு பணித்தது. எனவே இந்திய  தொல்பொருள் ஆய்வியல் தலைமை கல்வெட்டியல் நிபுணர் திரு.k.v. ரமேஷ் அந்த கல்வெடடில் உள்ளபடியே

Read More

அயோத்தியில் முதலாவது ஆயுதமோதல்

  https://www.youtube.com/watch?v=AlD4-P0-UTE அயோத்தி சர்ச்சைக்கு வருவோம். அயோத்தியைப்பொருத்தவரை 1822ம்ஆண்டு முதல் இந்த சர்ச்சையைப்பற்றி மாவட்ட நீதிமன்றங்களில் காணப்படுகின்றன. முதலாவது ஆதாரம் கிடைப்பது ஹபீஸுல்லா என்ற நீதிமன்ற அதிகாரி சமர்ப்பித்த ஓர் குறிப்பு. அவர் பைஜாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த குறிப்பி்ல், ராமர்கோயிலைத் தகர்த்துவிட்டு சீதாவின் சமையலறைக்குஅருகே பாப்ரி மசூதி கட்டப்பட்டதாகத்  தெரிவிக்கிறார். அந்த குறிப்பு ராமர்  கோயில் சீதாவின் சமையலறை  இரண்டையும் குறிப்பிடுகிறது. பைஜாபாத் மாவட்டநீதிமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்பபட்டதாகத்  தெரிகிறது. 1855ம் ஆண்டு ஒரு

Read More