Home > சிறு கட்டுரைகள்

தன் உயிர்த்தியாகத்திற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்

Translation Credits: Geetha Muralidharan. https://www.youtube.com/watch?v=DBFIiqysBIY?cc_lang_pref=ta&cc_load_policy=1 குருதேவர் சொல்ல தொடங்கினார்,''முன்னூறு வருடங்கள் முன்னாள் நம் நாடு அவுரங்ஸிப் என்ற கொடூர மன்னனால் ஆளப்பட்டது. அவன் தன் சொந்த சகோதரனை கொலை செய்து, தன் தந்தையை சிறையில் வைத்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். அதன் பின் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு செய்தான்''. ''எதற்காக குருதேவா'' ''ஏன் என்றால் மற்ற நாடுகள் எல்லாம் இஸ்லாமிய நாடாக மாறிய பின்னால் ஒரு இஸ்லாமியனான தான்

Read More

சாவர்க்கரின் ஆரம்பகால வாழ்க்கையும் இந்தியாவின் மறக்கப்பட்ட சுதந்திர போராட்டத்தின் நம்பிக்கையும்

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=57&v=b-HBez5jnHM?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தியச் சுதந்திரத்திற்கு இணையான போராட்டத்தின் இந்த முழு ஓட்டத்தையும், விவரிப்பையும் நாம் புரட்டினால், புரட்சிகர அல்லது ஆயுத மோதலின் நிலையிலிருந்து பார்த்தால், முற்றிலும் மாறுபட்ட படம் வெளிவருகிறது.  கதாநாயகர்கள் வேறுபடுவார்கள், நீங்கள் யாரை மிதவாதிகள் என்று அழைக்கிறார்களோ அவர்கள் பற்றுறுதியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள், நீங்கள் தீவிரவாதிகளை தேசியவாதி என்று அழைக்கலாம். எனவே, வரலாறு மிகவும் வித்தியாசமான சாயலில் தெரிகிறது. இந்த விஷயத்தில், 1857 முதல்

Read More

புத்த விகாரங்கள் காஷ்மீரத்தின் ஓவிய பாரம்பரியத்தை காப்பாற்றுகின்றன

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=14&v=g783AYysQlo?cc_lang_pref=ta&cc_load_policy=1 சுமார் 11 ஆம் நூற்றாண்டு. இது அல்ச்சி விஹார வளாகம். 108 விஹார மையங்களுள் ஒன்றாக அல்ச்சி அறியப்படுகிறது. இது ஒரு புகழ்பெற்ற எண், ஆனால் அது உண்மையாக இருந்திருக்கலாம். 108 மடங்கள், விஹாரங்களின் தொடர், இமாலய பிராந்தியத்தின் ஆரம்ப விஹாரங்களாக இருந்தன. மேற்கு திபெத், லடாக், லஹௌல்-ஸ்பிட்டி மற்றும் கிந்நௌர் ஆகிய இடங்களைக்கொண்ட குஜே மன்னர் யேசே-இன் ஆட்சியில் இவை கட்டப்பட்டன.

Read More

10 ஆம் நூற்றாண்டு இந்திய ஓவியங்களில் உருவப்படங்கள்

Translation credits: Priya Darshini C N. https://www.youtube.com/watch?time_continue=134&v=U3IUn2hh_mc?cc_lang_pref=ta&cc_load_policy=1 இப்பொழுது, ​​ராஜ ராஜ சோழர் தனது குரு கருவூராருடன் இருக்கும் ஓவியம். இந்திய ஓவியத்தில் தொடர்ந்து உயிர்த்து இருந்த ஆரம்பகால உருவப்படம்  இதுவாகும். இது 10 ஆம் நூற்றாண்டின் இறுதி காலத்தைச் சேர்ந்தது. இந்திய கலையைப் பற்றிய மிக அற்புதமான விஷயம் என்னவென்றால், 1500 ஆண்டுகளாக, இந்த கலை உங்கள் முன் கொண்டு வந்தது , ஆயிரக்கணக்கான உருவங்கள், தெய்வங்கள் உருவாக்கப்பட்டன, விலங்குகள்  

Read More

அயோத்யா ராம் ஜென்ம பூமி — ஒரு ஆழமான நம்பிக்கையின் அழிவும் அதை மீண்டும் புதியதாக ஆக்க வேண்டிய தேவையும்—ஒரு உளவியல் ஆய்வு.

Translation Credits: Geetha Muralidharan. https://www.youtube.com/watch?v=gTlRlqJFGZs?cc_lang_pref=ta&cc_load_policy=1 நம் எல்லோருக்கும் அடால்ப் ஐய்க்மான் பற்றி தெரியும்.அது இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற வழக்காகும். அது கிடியன் ஹஸ்னெர் என்ற உலக புகழ் பெற்ற வழக்கறிஞரால் நடத்தப்பட்டது. இந்த வழக்கை தவிர நாஜிக்கள் மீது நடத்தப்பட்ட நூறன்புர்க் வழக்கே மிகப்பெரிய வழக்காக காணப்பட்டது. ஆனால், வழக்கில் இருந்த நிகழ்வுகளால் இந்த வழக்கே மிகப்பெரிய வழக்காக அறியப்பட்டது. வழக்கில் ஐக்மனின் குற்றத்தை நிலை நிறுத்துவது

Read More

முகலாயர்களும் பிரிட்டிஷாரும் இந்தியாவில் பரவலான வறுமையை உருவாக்கியது எப்படி?

https://www.youtube.com/watch?v=WbRSU9qkdCQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 வேத முறையும், சாதி முறையும் 'தாழ்த்தப்பட்டோர்களை' அவர்கள் இடத்திலே வைத்து கல்விக்கு வழிவகுக்காமல் இந்தியாவில் பரவலான ஏழ்மையை உருவாக்கினார் என்பதே மார்க்சிஸ்டுகளின் கூற்றாகும். இதையே பாடபுத்தங்களிலும் திணித்தார்கள். அங்கஸ் மேடிசன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலகித்தின் 33 சதவிகிதமாக இருந்தது என்று கூறினார். 2003 ஆம் ஆண்டு வரை உள்ள இந்த வளர்ச்சியில், மராத்தியர்கள் ஆட்சியில் சிறிது உயர்ந்தது. பிரிட்டிஷர்களின் காலத்தில் இது தாஸ்ந்து கொண்டே போனது அனால் மேற்கு

Read More

இந்து கோவில்களின் மாநில கட்டுப்பாட்டின் முடிவுகள் என்ன?

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=4&v=QBWU7ZYfWSE?cc_lang_pref=ta&cc_load_policy=1 மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் இந்து தர்ம விவகாரங்களின் நிலையை பார்ப்போம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. வாராவாரம் திருப்பதி கோவில் அர்ச்சகர் சர்சையைப் பற்றி கேள்விப்படுகிறோம். இதற்கு பல கோணங்கள் உள்ளது - மந்திரம் ஓதத் தடை போல பல பிரச்சனைகள். கோவில்களை வணிகமயமாக்குதல் அதாவது பல்வேறு சேவைகள், பூஜைகளுக்கு விதவிதமான கட்டணம் வசூலிப்பது. இது மக்களை ஒரு சில சேவைகளை மட்டுமே

Read More

ஹிந்து கோவில்களை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க ச் சட்டப் பிரிவு 26 – ஐ திருத்தவும்

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=46&v=lIMvTMd6jrI?cc_lang_pref=ta&cc_load_policy=1 இவை எல்லாவற்றின் விளைவாக சாசனத்தின் ஒரு பகுதியாக நாம் கோருவது யாதெனில் சட்டப் பிரிவு 26-ஐ திருத்துவது. இதில் எந்த ஒரு மதசார்பற்ற செயலுக்கும் அரசாங்கம் தலையிடலாம் என்று உள்ளது. நாம் கோரும் மாற்றும், எந்த ஒரு மத நிறுவனத்தையும், அரசாங்கம் நடத்தவோ நிறுவகிக்கவோ கூடாது என்பதுதான்.  வரிகளுக்கான சட்டம், குற்றவியல் சட்டம் என பல்வேறு சட்டங்கள் உள்ளன. நிர்வாகப் பிரச்னைகளின் பேரில் இச்சட்டங்களை

Read More

நகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்

https://www.youtube.com/watch?v=pg_hnr7BLU0?cc_lang_pref=ta&cc_load_policy=1 விருது திருப்பி அளித்த இயக்கத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மருமகள் நயனதாரா ஸஹஂகலஂ தலைமை ஏற்று நடத்தினார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் ஒரு காஷ்மீரி ஆக இருந்தாலும் காஷ்மீரிகளுக்கு எதிரான இனப்படுகொலை அவரை ஒரு போதும் பாதித்ததில்லை. காஷ்மீரிகளஂ தங்கள் இடங்களை விட்டும் ஊரை விட்டும் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் இந்நிகழ்வு நயனதாராவை பாதிக்கவில்லை. சாகித்திய விருதை அவர் 1986இல் பெற்றார். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர்

Read More

பழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்சாரத்தின் பங்கு

https://youtu.be/hztj9oV722Q?cc_lang_pref=ta&cc_load_policy=1 இன்றைக்கு அவர்கள் பழங்குடியினரை காப்பாற்ற வருவதற்கு காரணம் இவர்களை மதம் மாற்றுவதற்காகவே. "பார்ப்பனிய சமூகம் பழங்ககுடியினரை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்டார்கள், நங்கள் உங்களை காப்பாற்றுகிறோம்". எத்தனை பழங்குடியை ஐரோப்பியாவில் விட்டு வைத்தீர்கள்? தங்கள் பாரம்பரியத்தை பின்பற்றும் பழங்குடியினர் அங்கே எத்தனை?  ஒன்றுகூட இல்லை. நீங்கள் யாரை காப்பாற்ற வருகிறீர்கள்? ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர்களை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களாக அறிவிக்கப்பட்டார்கள். அதாவது விலங்குகளுக்கான உரிமைகள் தான் பழங்குடியினர்களுக்கும்.  இது அந்நாட்டின் அதிகாரபூர்வமான

Read More

இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது?

https://youtu.be/XYaiydUErHw?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தியா என்ற பெயர் எப்படி வந்தது? சிந்து-விலிருந்து ஹிந்து-வாக மாறியது. ஸ்பானிஷ் மொழியில் ஹ எழுத்தை போல, இதில் ஹ மறைந்து இண்டஸ் என மருவியது. நான் பார்சிலோனாவில் இருந்தபொழுது ஒரு உணவகத்தின் பெயர் "லோ காமிட ஹிந்து" என இருந்தது. ஆனால் அவர்கள் "இந்து" என உச்சரித்தார்கள். இவ்வகையான குறிப்புகளை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்து கூட பெறலாம். பல நாடுகளில் இண்டி, இண்டிகா, இந்தியா போன்ற பெயர்களில் அழைப்பார்கள். Translation

Read More

ஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை? – ஶீஜனஂ உரையாடலஂ

https://youtu.be/3_NjRAxeBwc?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே? இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து கொண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த

Read More

காஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி

https://youtu.be/6a5moK26JAw?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.  அப்போதுதான்  இந்தப் பிரச்சினையின்  விதையை  எப்படி  கண்டு கொண்டேன் என்று  புரியும். இது  என்ன தெரியுமா ? இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன்.    முகாம்களுக்கு சென்று  அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க  முயற்சி செய்து கொண்டிருந்தோம்.   அங்கு பல முகாம்கள் இருந்ததால்  வேலைப்பளுவை  பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும்

Read More

சபரிமலை – ஒரு உளவியல் கண்ணோட்டம்

https://youtu.be/cl4eYhrvH1M?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் இப்போது  சபரிமலை  விஷயத்தில் ஹிந்து எதிர்ப்பு பற்றி  பேசப் போகிறேன். ஒரு மனோதத்துவ  நிபுணரான எனக்கு இதில் சுவாரஸ்யமாக இருப்பது என்ன  என்றாலஂ  வரலாற்றிலேயே முதல்முறையாக  பெருவாரியான இந்துக்கள் ஒன்றுபட்டு கோவில்களை பாதுகாக்க திரண்டு இருப்பதுதான். ஹிந்துக்கள் உள்ளே   புகைந்து கொண்டிருந்த கோபம் ஒரு பேரியக்கமாக  உருவெடுத்துள்ளது. இந்தப் பேரியக்கம் கூடிய சீக்கிரம் ஒரு பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் தருணத்தில் நாம் இருக்கிறோம்  என்று நினைக்கிறேன். சபரிமலை விஷயத்தை

Read More

சிவ ஆகமங்கள் எப்படி வெளிப்பட்டது?

https://youtu.be/3Tw4IaqZxeE?cc_lang_pref=ta&cc_load_policy=1 சிவ ஆகமங்கள் பரமசிவனாராலேயே வெளிப்படுத்தப்பட்டது. ஆகமங்கள் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டன என அவற்றுள் முக்கியமான ஆகமமான, காமிக ஆகமம் விவரிக்கிறது. அதில் சிவனுக்கு ஐந்து முகங்கள் இருப்பதாக கூறுகிறது. இவை சத்யஜோத, வாமதேவ, அகோர, தத்புருஷ மற்றும் ஈசான முகங்கள் ஆகும். இந்த முகங்கள் மேலும் ஐந்து முகங்கள் கொண்டவை. ஆக மொத்தம் 25 முகங்கள். இம்முகங்களிலிருந்து லௌகீக, வைதீக, அத்யாத்மீக,  அதிமார்க மற்றும் மந்திர ஆகமங்கள் வெளிப்படுத்தப்பட்டன.  இவை வெறும்

Read More

கிறிஸ்துவ-இஸ்லாமியத்தை விட சனாதனதர்மத்தில் கடவுள் ஒருமைப்பாடு என்ற உயர்ந்த எண்ணம் இருப்பது ஏன்? – மரியாவர்த்தின் உரையாடல்

https://youtu.be/a9r62SoQBhs?cc_lang_pref=ta&cc_load_policy=1 சனாதன தர்மம் ஏன் சிறந்தது, மற்றவைகள் ஏன் தாழ்ந்தது? ஏனெனில் மற்றவர்கள் ஒரு கதையின்மேல் கண்மூடித்தனமான நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவர்கள். இக்கதைகளுக்கான தக்க சான்றுகள் எதுவுமே இல்லை.  இவ்வித கண்மூடித்தனமான நம்பைக்கையின் விளைவுகள் தீங்கானவையாகவும் இருக்கும். நாங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள், நாங்கள் மேம்பட்டவர்கள், உண்மையான கடவுள் எங்கள் பக்கம் இருக்கிறார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையே இந்தக்கொடுமையான குடியேற்றகோட்பாட்டிற்கு காரணம். இல்லையென்றால் இந்தக்குடியேற்றக் கோட்பாடு சாத்தியமாயிருக்காது என நம்புகிறேன்.

Read More

ராம ஜென்ம பூமியின் முதல் ஆயுதச்சண்டை

அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பற்றிய ஸ்ரீஜன் ஃபௌண்டடின்  ஏற்பாடு செய்த உரையாடலைகள் மற்றும் நேர்காணல் தொடரின் ஒரு பகுதியாக டாக்டர் மீனாட்சி ஜெயின் அவர்கள் "அயோத்யாவில் ராமர் கோவிலுக்கான வழக்கு" என்ற தலைப்பில் உரையாடினார். டாக்டர் மீனாட்சி ஜெயின் தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மற்றும் கலாசார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவர் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்தக் கட்டுரையில், அவர்

Read More

அயோத்யாவில் நிஹங் சீக்கியர்கள்

https://www.youtube.com/watch?v=S1VmU2JaZyE?cc_lang_pref=tn&cc_load_policy=1 1858 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதியிட்ட அறிக்கையின்படி, 25 நிஹங் சீக்கியர்கள் பாபர் மசூதிக்குள் நுழைந்து ஹோமம் மற்றும் பிற பூஜைகளை நடத்தி வருகின்றனர் என்று ஒரு எஃப்.ஐ.ஆர் அவதின் காவல்துறை அதிகாரியால் பதிவாகியுள்ளது. இதையடுத்து, 25 நிஹங் சீக்கியர்கள் மசூதியில் ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தி சுவர்களில் கரித்துண்டுகளால் "ராம்! ராம்!" என்று பொரித்ததாக அதே மாதம் 30 ஆம் தேதி பாபர் மசூதியின் கண்காணிப்பாளர்

Read More

வேதகாலத்தில் ஜனபதாக்களின் புவியியல்

  https://www.youtube.com/watch?v=X84seX-D-CE?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஜனபதாக்களை (Janapadas) பற்றிய சான்றுகள் வேதங்களில் இல்லாததால் அவர்கள் பௌத்த காலத்தில் மட்டுமே இருந்ததாகவும் வேத காலங்களில் இல்லை எனவும் ஒரு தவறான கருத்து இந்தியர்களுக்கிடையே நிலவி வருகிறது. இந்தக்கூற்றை மறுக்கும் ஸ்ரீ ம்ருகேந்த்ரவினோத் அவர்கள் வேதங்களில் இருக்கும் சான்றுகளை எடுத்துரைக்கிறார். வேத காலங்களில் பல ராஜ்ஜியங்களும் ஜனபதாக்களும் இருந்ததற்கான சான்றுகளை ஷுக்லயஜுர் வேதத்தின் ஷதபத பிராஹ்மணத்திலிருந்து மேற்கோள்களாக ம்ருகேந்த்ரவினோத் காட்டுகிறார். குருக்ஷேத்திரத்தை மையமாக வைத்து, கிழக்கே குரூ மற்றும் பாஞ்சாலம்

Read More

தொல்பொருள் சான்றுகள் ராம ஜென்மபூமி – பாபர் மசூதி பற்றி கூறுவது என்ன?

அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பற்றிய ஸ்ரீஜன் ஃபௌண்டடின்  ஏற்பாடு செய்த உரையாடலைகள் மற்றும் நேர்காணல் தொடரின் ஒரு பகுதியாக டாக்டர் மீனாட்சி ஜெயின் அவர்கள் "அயோத்யாவில் ராமர் கோவிலுக்கான வழக்கு" என்ற தலைப்பில் உரையாடினார். டாக்டர் மீனாட்சி ஜெயின் தில்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி மற்றும் கலாசார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவர் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி -

Read More

ஆங்கிலேயர்கள் இந்தியாவின் மீது ஆங்கிலத்தை திணித்தது ஏன்?

https://www.youtube.com/watch?v=FbcKs9dDxB8?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஆங்கிலேயர்கள் ஏன் ஆங்கிலக் கல்வியை இந்தியாவின் மீது திணித்தார்கள்? இதற்கு பல காரணங்கள் உண்டு. முதலாவதாக ஆங்கிலேயர்களின் வசதிக்காக, ஏனெனில் அவர்களுக்கு இந்திய மொழிகள் பயிலக்   கடினமாக இருந்தது. ஆங்கிலம் பேசும் அடிமைகள், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் லக்ட்சக்கணக்கான மக்களை ஆளப் பேருதவியாய் இருக்கும். ஆங்கில மொழியையும் ஆங்கில வழிக் கல்வியையும் திணிக்க மற்றொரு  வஞ்சகமான நோக்கமும் இருந்தது. அது இந்தியர்களை குறிப்பாக இந்திய சிப்பாய்களை தங்கள் தாய் மொழிக்கும் பண்பாட்டிற்கும் துரோகம்

Read More

1800களில் இந்தியக் கல்விமுறை பற்றிய பிரிட்டிஷ் அறிக்கை

https://www.youtube.com/watch?v=obVouUw1KIs தனது லண்டன் வருகையின் பொழுது தரம்பால் அவர்கள் அறிய ஆவணப் பொருட்களான 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் உள்ள உள்நாட்டு கல்வி நிலையை மதிப்பிடுவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செய்யப்பட்டஆய்வுகளை காண நேர்ந்தார். இந்த ஆய்வுகள் பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவின் பல பகுதிகளில் மிக நேர்த்தியாக நடத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் மிகவும் திகைப்பூட்டும் விதமாக அமைந்திருந்தது.அவர்கள் கணக்கெடுத்த ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பாடசாலை இருந்தது. பீகார் மற்றும் வங்காளத்தில் மட்டுமே 1,00,000 பாடசாலைகள்

Read More

அறிவு பரிமாற்றம் இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு

https://www.youtube.com/watch?v=8OCO41T_lHM?cc_lang_pref=ta&cc_load_policy=1 நான் இப்பொழுது இந்தியாவிலிருந்து சீனாவிற்க்கு ஏற்ப்பட்ட அறிவு பரிமாற்றத்திற்கு வருகிறேன். ஏராளமான ஸம்ஸ்க்ருத ஒலைச்சுவடிகள் இந்தியாவிலிருந்து சீன அறிஞர்கள் மூலமாகவோ அல்லது சீன அரசர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அறிஞர்களாலோ எடுத்துச் செல்லப்பட்டது. அதனால், நாம் முன்பு ஹுவான்-ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் பற்றி பேசினோம், அவர்கள் ஏல்லோரும் சீன அறிஞர்கள் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள். ஆனால், உண்மையில் இந்தியாவிலிருந்தும் ஏராளமான அறிஞர்கள், ஸமஸ்க்ருத பண்டிதர்கள் சீனாவிற்குச் சென்று அங்கேயே பல ஆண்டுகள்

Read More

நாலந்தா – சீன மாண்வர்களின கூற்றுப்படி

https://www.youtube.com/watch?v=x_DdHPQqPpY?cc_lang_pref=ta&cc_load_policy=1 நானும் இந்த இடத்திற்குச் சென்று இருக்கிறேன்,  இது எப்படி இருந்தது என்று அறிந்து கொள்வதற்கு ஓரே வழி ஹுவான் ஸுவாங் மற்றும் ஐ-ஸீங் எழுதிய வரலாறுகளைப் படிப்பதுதான். அதனால் ஹுவான் ஸுவாங் என்ன கூறுகிறார் என்றால் இது அவர் பார்த்ததிலேயே மிக அழகான பல்கலைக்கழகம். இதன் கட்டிடத்தைச் சுற்றி மிக உயர்ந்த கதவுகள் இருந்தன். நாம் உள்ளே நுழையும்போது அப்பகுதி முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறைந்திருந்தன, குளங்களில் தாமரை மலர்ந்திருந்தது

Read More

அயோத்தி தோண்டலில் தொல்பொருள் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை நம் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்கள் தவிர்க்கக் கையாண்ட முறை

https://www.youtube.com/watch?v=Zn0_RCv8uYw?cc_lang_pref=ta&cc_load_policy=1 2002ஆம் ஆண்டில்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த சர்ச்சைக்குறிய இடத்தைத் தோண்டுவதற்கு ஆணை பிறப்பித்தது. இது முதல் தோண்டுதல் அல்ல, இதற்கு முன் ஒருபகுதி தோண்டப்பட்டது. 1970ம் ஆண்டுகளில் இந்திய தொல்பொருள் ஆய்வின் இயக்குனர் BB லால் மூலமுதலான கோயிலின் அடித்தளங்களையும், அவற்றின் கூறுகளையும் கண்டுபிடித்திருந்தார். எனவே மீண்டும் தோண்டும்போது என்ன தென்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. ஆயினும் இம்முறை மிகவும் முழுமையாக சந்தேகத்திற்கு இடமின்றி தோண்டல்கள் மேற்கொள்ளப்பட்டன. நிச்சியமாக எதிர்பார்த்தபடி கோயிலின் அடித்தளங்கள்

Read More

உச்சநீதிமன்றம் ஏன் அயோத்தி விவகாரத்தில் ஒரு தீர்மானமான முடிவு அளிக்கவேண்டும்

https://www.youtube.com/watch?v=Brqk9itGVpc?cc_lang_pref=ta&cc_load_policy=1   உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு 60ஆண்டடுகளுக்குப்பிறகு 2010ஆம்ஆண்டு செப்டம்பர் 30ம்தேதி வழங்கப்பட்டது. அது ஒருமாதிரியான தீர்ப்பு. இரண்டு இந்துக்கள் ஒரு எஸ்கிமோ அடங்கிய மூவரில் ஒரு எஸ்கிமோவுக்கு குன்றில் மூன்றில் ஒரு பகுதிகிடைத்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடம் இந்துக்களுக்கே கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் கோயில் இருந்தது, எனவே நியாயமாகக்கிடைக்க வேண்டியது என்று நீதிமன்றம் தெளிவாகப்புரிந்து கொண்டது. மதசார்பற்ற அறிஞர்கள் இரத்தவெறியுடன் கடைசி எஸ்கிமோ இருக்கும்வரை இந்துக்களை எதிர்க்க முற்பட்டுள்ளனர். இந்தத்தீர்ப்பின் விளைவாக

Read More

தட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்

https://www.youtube.com/watch?v=0dcrsU5v_Kk?cc_lang_pref=ta&cc_load_policy=1   சுமார் கி.மு. 2000 ஆண்டு காலகட்டத்தில் உலகெங்கும் ஒரு மிகப்பெரிய தட்ப வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் பல உள்ளன. மகரந்த தூள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும், மற்றும் அகேடியன் ஆவணங்களிலும்கூட அப்போது தீவிர வறட்சி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. அதே காலத்தில் சரஸ்வதிநதியும் ஏற்கனவே சற்று வரண்டுபோன நிலையில் முழுவதும் வற்றிப்போய் முற்றிலும் மறைந்துவிட்டது அதனால் நதியோரம் இருந்த குடியேற்றங்கள் வேறிடங்களுக்கு மாறத்தொடங்கின. இதேசமயம் எகிப்திலும் பழைய பேரரசு சரிந்துவிழ, அங்கிருந்து

Read More

இந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்

https://www.youtube.com/watch?time_continue=165&v=RJtIDrHTYHU?cc_lang_pref=ta&cc_load_policy=1   மேற்கத்திய இந்துமகாசமுத்திரத்திலும் இவ்வாறு வாணிபம் நடைபெற்றுவந்தது. ரோமாபுரிப் பேரரசுடன் நடந்து கொண்டிருந்த இந்த வணிகம் பற்றி ஒரு சிறுபுத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. “The Periplus of the ErethraeanSea” என்ற ஒரு கவர்ச்சியான கையேட்டில், கிரேக்க, கிரேக்க எகிப்திய நூலான இதில், தெளிவாக எந்த வழியாக வணிகர்கள் ரோமாபுரியிலிருந்து இந்தியா வந்தனர் எனகுறிப்பிட்டுள்ளது. எங்கிருந்து புறப்பட்டனர்? இரண்டு புறப்படும் இடங்கள் இருந்தன. ஒன்று அலெக்ஸாண்ட்ரியா,இரண்டாவது டயர் அல்லது ஸைடான். அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்து புறப்பட்டால்

Read More

முகலாய படையெடுப்பாளர்களின் எண்ணம் யாது என நமக்குப்புரிதல் ஏன்அவசியம்

https://www.youtube.com/watch?v=cfAg9c6FKUw?cc_lang_pref=ta&cc_load_policy=1   ஒருவருடைய குற்றப்பழியோ அல்லது அப்பாவித்தனமோ  முக்கியமானதல்ல. ஒரு நீதிபதியாக தீர்ப்பளிக்க வேண்டுமாயின் அது அப்போதைக்குத் தேவைப்படலாம். ஆனால் பொதுவாக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அது முக்கியமல்ல. ஔரங்கசீப்பின் கொடூர மனப்பான்மையினால் எல்லோருக்கும் ஏற்படும் அதிக கோபம் ஒரு உதாரணம். இத்தகைய எதிர்விளைவு ஒரு வீணானமூச்சு, அநாவசிய செயலாற்றல். ஔரங்கசீப்பின் குணாதிசயம் முக்கியமானதல்ல. அவன் ஒருகொள்கைக்கு அடிபணிந்து நடந்துவந்தான். அந்த கொள்கையை நாம்  விமர்சிக்கலாம். அதை விடுத்து அவனது குணாதிசயம் நமக்குத் தேவையில்லை. எலினார் 

Read More

கீழடி, அரிக்கமேடு அகழாய்வு தோண்டல்களில் தென்னிந்திய கலாச்சாரம் கிமு 500 க்கும் முற்பட்டது என்பது வெளிப்படுகிறது

https://www.youtube.com/watch?v=I9B7Vfq16W4?cc_lang_pref=ta&cc_load_policy=1   சமீப காலகட்டத்தில் கீழடி அகழாய்வு பேசப்பட்டு வருகிறது. அது ஒரு சுவாரசியமான தகவல் அடிப்படையில் வெளிவந்தது. தொல்பொருள் ஆய்வாளர்கள் மதுரை நகரில் அகழாய்வு செய்யத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் மதுரை மற்ற நகரங்களைப்போல் நன்கு வளர்ந்த நகரம், மிகவும் விலையுயர்ந்த பூமி, அகழாய்விற்குத் தேவையான நிலம் எளிதில் கிடைத்தல் அரிது, என்ற நிலை. எனவே மதுரைக்கு வந்து சேரும் வியாபாரப் பொருள்கள் வரும் பெருவழிச்சாலைகள் எங்குள்ளன, மதுரையிலிருந்து ஒருநாள் பயணத்தில் சென்றடையக்கூடிய தொலைவில்

Read More

அச்சுறுத்தும் நிலையிலிருந்த முகலாயர் ஆதிக்கத்தை முறியடிக்க சத்ரபதி சிவாஜி எடுத்த நடவடிக்கைகள்

  https://www.youtube.com/watch?v=X-NTUf7d0oM?cc_lang_pref=ta&cc_load_policy=1 தேவகிரிக்கோட்டைப்போர் எவ்வாறு நேர்ந்தது, தோல்வியுற்றது என்று கூறினேன். சிவாஜி பல்வேறு கோணத்தில் கோட்டைகளின் கட்டமைப்பை மாற்றினார். வெவ்வேறு நுழைவாயில்களும், வெளியே செல்வதற்கான வாயில்களும் உண்டாக்கப்பட்டன மகாராஷ்டிர மாநிலத்தில். இப்போது கோட்டைகள் விஷயத்திற்கு வருவோம். உதாரணமாக ஜூன்ஜார்மச்சியில் டோர்னாகோட்டையில், ஒருநுழைவாயில் இங்கிருந்தால், மற்றொன்று எதிர்புறம் புத்லாமச்சியில் காணலாம். பிறகு கோட்டை கட்டமைப்பிலும்சில மாறுதல் செய்யப்பட்டது. ராஜ்காட் கோட்டையில் இரட்டைச்சுவர்கள் நிறுவப்பட்டன. தேவையான தானியங்கள் சேமிக்கப்பட்டதுடன், கூடுதல் தானியவகைகள் பயிரிடவும் வழிவகை செய்து ஏராளமான

Read More

ஒரு ஜீவனின்தனித்துவம் ஐந்து உறைகளால் ஆனது என்பது நம் இந்துமத கோட்பாடு

இன்றைய காலகட்டத்தில், நமதுபெரும்பாலான உணரும் அறிவு விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது. நமக்கென்று ஒரு உடல் உள்ளது, ஆனால் மனத்திற்கு ஒருதனித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் நமது மூளைச்செயல் மூலமே நம்மால் நினைக்கமுடிகிறது என்று கூறுவர். ஆனால் நமது ருஷிகள், நெடுங்கால விஞ்ஞானிகள், மனித சரீரத்தையும், தனித்தன்மையும் பற்றி இவ்வாறு நினைக்கவில்லை. ஆயுர்வேதம்கூட இப்படி அலசவில்லை. அவர்கள் நமது சரீரம் ஐந்துவித கோசங்கள்,(உறைகள்)ஆல் ஆனது என்று கூறுவர். நான் என்பது எனது சரீரம்

Read More

பிறப்பின் முக்கியத்துவம் மற்றும் ஏன் கருச்சிதைவு இந்துமதத்தில் ப்ரம்மஹத்தி என்று கருதப்படுகிறது

ஏன் ஒரு ஜீவன் பிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது? நமது இந்துமதகலாச்சாரத்தில், பிறப்பு என்பது புனிதமாகக் கருதப்படுகிறது. மிகவும் புண்ணியம் என்றும், தார்மீகச் செயல் என்றும், விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஏன்? பிறப்பு என்பது குழந்தைகளைச் செய்வது அல்ல, இன்றைய கூற்றுப்படி. அது குழந்தைகளைச் செய்யும் செயல் அல்ல நிச்சயமாக. அது ஒரு நெறிமுறை, காத்திருக்கும் ஒரு ஜீவனுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு. இது ஒரே ஒருமுறை நடக்கும் நிகழ்வு அல்ல. இந்துமத நபிக்கையின்படி

Read More

ஔரங்கசீப்பின் கடைசி போர்ப்பயணமும் அவனது இறுதித்தோல்வியும்

  https://www.youtube.com/watch?v=otbQzK3VSnQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஔரங்கசீப் தனது 85ம் வயதில் ஒரு கடைசி போர்ப்பயணம் மேற்கொள்ள தீர்மானித்து 1700ம் ஆண்டில் மேற்கு மகாராஷ்டிர மாநிலத்தில் முழுவதுமாக எல்லா கோட்டைளையும் கைப்பற்றி முகலாய ஆட்சியை நிலைநாட்ட மேற்கொண்டான். அது ஒரு எளிதான நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஏனெனில் மராட்டியர்களிடமிருந்து ஒருதகவலும் இல்லை. 25 வயதான ஒரு பெண்மணி தலைமை தாங்கிய இடத்திற்கு விரைந்தான். அவனது கணக்கு முற்றிலும் தப்பிதமானது. ஒரு கோட்டையின் அருகே போருக்குச்சென்றபோது மகாராணி

Read More

மராட்டியர்களின் கொரில்லா போர் நடவடிக்கை முகலாயர்களை பல இடங்களில் வீழ்த்தியது

https://www.youtube.com/watch?v=6y3BVdLoONI?cc_lang_pref=ta&cc_load_policy=1 1690ம் ஆண்டுகளில் மராட்டியர்கள் மிகவும் பலம்வாய்ந்த படைகளை நிறுவினர். பல்வேறு இடங்களிலும் அவர்கள் இந்த கொரில்லா போர்நடவடிக்கை மூலம், திடீர் தாக்குதல் ஓடிஒளிதல் என்ற முறையைப்பின்பற்றி எதிரிகள்படைகளின் தேய்மானத்திற்கு வழிவகுத்தார்கள். முகலாயரின் பணப்பேழைகள் விரைவில் காலியாகத் தொடங்கின. சுமார் 15000 படைவீரர்களை ஒவ்வொரு வருடத்திலும் இழக்க நேர்ந்தது. அக்பர் காலம் தொடங்கி ஷாஜஹான், ஜெஹாங்கீர் வரை கஜானாக்கள் வைப்பறைகள் திறக்காமல் இருந்த நிலைமாறி செங்கோட்டையில் அவை திறக்கப்பட்டு பணம் செலவழிக்க அவசியம்

Read More

மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜி கோர்ப்பாடே ஔரங்கசீப்பின் கூடாரத்தை திடீர் தாக்குதல்

  https://www.youtube.com/watch?v=jn7-0z71aXg?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஒருசமயம் ஔரங்கசீப்பின் போர்முகாமிலேயே மராட்டிய படைத்தலைவர் ஸாந்தாஜிகோர்ப்பாடே ஒரு துணிகரமான திடீர்தாக்குதல் நடத்தினார். ஔரங்கசீப்பின் முகாம் அப்போது பூனாவிற்கு அருகே கோரேகாம் என்ற இடத்தில் தங்கி சக்கன் கோட்டையைக் கைப்பற்ற திட்டமிட்டிருந்தது. ஸாந்தாஜிகோர்ப்பாடேயும் அவரது உளவாளிகளும் சேர்ந்து அந்த முகாமின் முழு வடிவமைப்பையும் துல்யமாகக் கண்டுபிடித்தனர். தேவகிரி யாதவர்கள் காலத்தில் நடந்த நிகழ்வுகளோடு இந்த நிகழ்ச்சியை ஒப்பிட்டுப்பார்க்கலாம். அவர்களுக்கு 15 மைல் தொலைவில் நடப்பவை தெரியவில்லை. ஸாந்தாஜி கோர்ப்பாடே போர்முகாமின்

Read More

சத்ரபதி சிவாஜியின் அடிப்படைத்திருத்தங்கள், ஹிந்தவி ஸ்வராஜ்யாவின் குறிக்கோளை உருவாக்கியமுறை

  https://www.youtube.com/watch?v=INVBllP_pG0?cc_lang_pref=ta&cc_load_policy=1 சத்ரபதி சிவாஜி பல்வேறு நிர்வாக, படைத்துறை அடிப்படை மாற்றங்கள் புகுத்தினார். அவை மராட்டியர்களின் நலனுக்கு பிற்காலத்தில் மிகவும் உதவியது. திரு. ராமச்சந்திர பந்த் என்ற ஆசிரியரின் 'ஆக்ஞா பத்திரம்' என்ற நூலில் இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அவரைப்பற்றி பின்னர் கவனிப்போம். அவர் சத்ரபதி சிவாஜியின் அரசாங்கத்தில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணிபுரிந்த ஒரு'அமத்யா'. 'அஷ்டப்ரதான் என்பவர்களுள் மிகவும் இளவயதினர். பிற்காலத்தில் மராட்டியர்களுடைய மிக்க செல்வாக்கு பெற்று, அரசியலில் முக்கியத்துவம் வாய்த்து விளங்கினார்.

Read More

இந்தியா வெளிநாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளான இந்தியசமுதாயத்தினருக்கு அடைக்கலம் கொடுத்தாகவேண்டும்

https://www.youtube.com/watch?v=JUtgxFOSGJk?cc_lang_pref=ta&cc_load_policy=1   நமது நாட்டில் ஏற்கனவே ஜனத்தொகை அதிகம், நமது பொருளாதார வசதிகள் பற்றாக்குறை உள்ளது, ஆதலால் மேலும் குடிபுகும் மக்களை ஏற்க சாத்தியமில்லை என்ற வாதத்தை நான் மேற்கொள்ளமாட்டேன். மன்னிக்கவும், அந்த நிலைப்பாடு நான் ஏற்கமாட்டேன், ஏனெனில் துன்புறுத்தலால் விரட்டியடிக்கப்பட்டு வந்த இந்திய சமுதாயத்தினருக்கு இங்கு அடைக்கலம் கொடுப்பதை நான் ஆதரிக்கிறேன். அது எவ்வாறு தவறாகும்? அதே அடிப்படையில் இந்தியக்குடியுரிமைச்சட்டம் மாற்றி அமைக்க உள்ளது. நாம் கூறுவது என்னவென்றால் குறிப்பிட்ட சிறுபான்மையினர்

Read More

அஸ்ஸாம் – சட்டவிரோதமாக குடியேறியமக்களை அடையாளம்காணும் நியாயசபை சட்டம் – எவ்வாறு வெளியேற்றத்தை மிகவும் சிக்கலாக்கியது

https://www.youtube.com/watch?v=NGpMo3KfCKw?cc_lang_pref=ta&cc_load_policy=1   அஸ்ஸாம் மாநிலத்தின் சமூகஇனத்தை காப்பாற்றுதல் ஒரு பெரிய பிரச்சினையாக வெகு காலமாக, இந்திய கூட்டரசுடன் இணக்கம் செய்தகாலத்திலிருந்தே, இருந்துள்ளது. அயல்நாட்டவர் சட்டம் 1946 க்குப்பிறகு, குடியேற்றவாசிகள்  வெளியேற்றல்சட்டம் 1950 இயற்றி அதை அஸ்ஸாமுக்கும் அமுலாக்கப்பட்டது. அதற்குப்பிறகும் முக்கியமான விளைவு ஒன்றும் ஏற்படாத நிலையே உள்ளது. நமது அடையாளம், தனித்துவம் எல்லாம் பிறரும் கைப்பற்றி ஏராளமான மக்கள் நம் தேசத்தில் புகுந்துகொண்டு வாழத்தொடங்கவே, நாம் ஏதேனும் செய்யவேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே

Read More

இந்தியாவில் அகதிகளைக் கையாள்வதில் தரமான செயல்முறை விதிகள்

  https://www.youtube.com/watch?v=UUaafEK0tSI?cc_lang_pref=ta&cc_load_policy=1   நம்நாட்டில் அகதிகளைக் கையாள ஒருசட்டம் இயற்றப்படவில்லை. ஆனால் தரமான செயல்முறை விதிகள் 2011ம் ஆண்டிலிருந்து உள்ளன, நான் நினைக்கிறேன் 29 ந்தேதி டிசம்பர் 2011ல் இருந்து, பிறகு NDA அரசாங்கம் அவற்றைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. நான் அந்த தரமான செயல்முறை விதிகள்பற்றி சொல்கிறேன் ஏனெனில் அது உபயோகப்படும், மேலும் அதை உச்சநீதிமன்றத்திலும் தாக்கல்செய்துள்ளோம். 6ம் தேதிஆகஸ்ட்டு மாதம் 2014ம் ஆண்டில் இந்தியஅரசாங்கம், உள்துறை அமைச்சரகம் வெளியிட்ட பொதுஅறிக்கையின்படி அகதிகள் விவகாரத்தில் நம்நாட்டின்

Read More

கொடூரமான முறைதவறிய செயலைத்தவிர்த்தல் என்ற கொள்கைக்கு’அகதிகளை இந்தியாவில் வரவேற்று, குடியேற்றி, மறுவாழ்வு அளித்தல்’ என்பது மட்டும் பொருளாகாது

https://www.youtube.com/watch?v=Mdl3gy0RvJA&t=4s?cc_lang_pref=ta&cc_load_policy=1 என்னிடம் இப்படி ஒரு உதாரணம், நம்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தொடர்ச்சியான மூன்று தீர்ப்புகளின் ஒப்பதல் பெற்றுள்ள நிலையில், நான் கூறுவது எந்தவிதத்தில் உண்மைக்கோ, அல்லது சட்டத்திற்கோ புறம்பாக உள்ளது என்று புரியவில்லை. அதனால் அவர்கள் தற்பொழுது கூறுவது, நம்நாட்டில் அகதிகளுக்கென்று ஒரு சட்டம் இல்லை என்றாலும், சர்வதேச சட்டதிட்டங்களின் வழக்கப்படி, எல்லா நாகரிகம் வளர்ந்த நாடுகளும், அதை மதித்து இம்மாதிரி பிரச்சினைகளை அணுகவேண்டும் என்று கூறுகின்றனர். அப்படியானால் இந்த நிலைமேற்கொள்ள என்ன கோட்பாடு

Read More

இந்தியாவிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய மக்கள்தொகை

https://www.youtube.com/watch?v=Vwtf-XYeveA?cc_lang_pref=ta&cc_load_policy=1 எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடும் முன்பு நன்கு யோசித்தபின்பே வெளியிடுதல் அவசியம். அதை பின்னர் திரும்பப்பெறுதல் இயலாது. அவர்களுக்கு மேலான ஓர் தரம் அளவுகோல் தேவை. நாம் இதுவரை Foreigners Act 1946, IMDT Act 1983, The Citizenship Act 1955, என்ற சட்டங்களைப்பற்றி ஆராய்ந்தோம். The Citizenship Act என்ற சட்டம் ஒன்றுதான் நம் நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. வேறு சட்டங்களுக்கு இந்த அதிகாரம் கிடையாது. 1985ம்

Read More

ரோஹிங்கியர்களின் ஆதரவாளர்களது போலித்தனமான வாதங்கள் எவ்வாறு இந்தியா எனும் நம் நாட்டை இழிவுபடுத்துகிறது

https://www.youtube.com/watch?v=-0bqgeIgRtg?cc_lang_pref=ta&cc_load_policy=1 அதற்குமுன் நாம் ஒரு விஷயத்தை நன்கு கவனிக்கவேண்டும். நாம் வசிக்கும் நாடு ஓர் அரசின் ஆளுகைக்கு உட்பட்ட முழுமையான நாடு. சில அனுமானங்களும், உண்மை எனக்கொள்ளும் நிலைகளும் நாட்டுஅரசு என்ற சொல்லில் பொருளாக அடங்கும். எனவே உதாரணத்திற்கு எனது நாட்டின் எல்லையைக் காக்கும் அதிகாரமும், கடமையும் இருக்கிறது. உலகமயமாக்குதல் என்று சொன்னால் ஒருநாட்டின்அரசு என்ற கோட்பாடு நடைமுறையில் மாறிவிடுமா? நான் அப்படி நினைக்கவில்லை. இதற்கு எடுத்துக்காட்டு இப்போதைய BREXIT.. இங்கிலாந்து

Read More

ரோஹிங்கியர் பிரச்சினை ஏன் நீதித்துறை சார்ந்த முன்னுரிமை அல்ல

https://www.youtube.com/watch?v=dRYbDpoZOB4?cc_lang_pref=ta&cc_load_policy=1 நீங்கள் ஒரு குடியரசு நாடாக இருந்தால் சட்டத்தின் ஆளுகை குடியரசுடன் சேர்ந்த ஒரு கொள்கையாகும், அது குடியரசுக்கோட்பாடுகள், அரசியலமைப்பின் பண்புகள் அவற்றுடன் ஒருங்கிணைந்து செல்லும் கொள்கையாகவே இருக்கவேண்டும். எனவே நான் கேட்கவேண்டிய கேள்வி, ஒரு நீதிமன்றத்தின் முன்னால் எனது செயற்பாடு சட்டத்திற்கு முரணானதா, அது சட்டத்தின் அடித்தளத்தில் சார்ந்து உள்ளதா என்பதே. நான் கூறுவது ஏதேனும் இந்தப்பிரச்சினையின் நான்குபக்க வரையரைக்கு வெளியே செல்கிறதா, அதைமட்டுமே நான் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் ஆய்வுக்கும்

Read More

ரோஹிங்கியர்களின் தோற்றம், ஏன் அவர்கள் சிறுபான்மை இனத்தவர் அல்லர்

https://www.youtube.com/watch?v=9Dn0-n50xmE?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்நாள்வரை இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத்தைப்பற்றிய இரண்டு முக்கிய பிரச்சினைகள் பற்றி நான் ஆலோசிக்க விரும்புகிறேன். தற்போதைய செய்தி முளைக்கூர்ச்சு எல்லோருக்கும் தெரிந்த ரோஹிங்கியர்கள் பிரச்சினை. ஆனால் பல ஆண்டுகளாக 1950, 1960ல் இருந்து கொதித்துக்கொண்டும், புரையோடிக்கொண்டும் இருக்கும் பிரச்சினை வங்காள தேசவாசிகள் நமது வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றம் செய்வது. இரண்டுமே சரிசெய்யவேண்டிய பிரச்சினைகள், இரண்டிற்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு ஒன்றுமில்லை, இனம் வேறு என்பதைத்

Read More

உச்சநீதிமன்றம் ஏன் தமிழ்நாடுஅரசு கோயில்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதை தடை செய்தது

https://www.youtube.com/watch?v=nzbhJOtCfgE?cc_lang_pref=ta&cc_load_policy=1 என்னைப் பொருத்தவரை இந்த ஆவணம் நம்நாட்டில் HRCE இந்துசமய அறநிலையத்துறை சட்டங்களின் ஒரு உன்னதமான முன்வடிவாகும். நான் இதன் பின்னணியைப்பற்றி சற்று விளக்கமாகக்கூறுகிறேன். தமிழ்நாடு சட்டத்தில் ஒரு இகழ்வான விதி எண் 45 உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு ஒவ்வொரு கோயில் அல்லது அறக்கட்டளையும் நிர்வாகிக்க ஒரு அதிகாரியை நியமிக்கவும் அதன் முழு நிர்வாகப் பொறுப்பை ஏற்க அவருக்கு அதிகாரம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 1965ம் ஆண்டு உச்சநீதிமன்றம்தமி்ழ்நாட்டு அறக்கட்டளை நிறுவனம் பற்றியஅந்தமாநிலத்திற்கு

Read More

இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது

https://www.youtube.com/watch?v=puYto9pNSk0?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணம் இரண்டு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது, கிறித்தவர்களின் புனித திருத்தல யாத்திரைக்கும்,      (முஸ்லிம்களின்)ஹஜ் உதவித்தொகைக்கும். இந்துக்களின் பணம் இவ்விதம் செலவிடப்படுகிறது. நான் கிறித்தவனாகவோ, முஸ்லிமாகவோ இருந்தால் என்னிடம் வசதி இல்லையா என்ன என்று கோபம்கொள்வேன். அதுவே அவர்களது முதல் கேள்வியாக இருக்கும் அல்லவா? எங்களுக்கு ஏன் இந்த சலுகை என்றுதான் கேட்பார்கள். முக்கியமாக அரசியலமைப்புக்கண்ணோட்டத்தில் இதைப்பார்ப்போம். இந்த செயல் விதி 27க்கு முரணானது, அதை மீறுகிறது, அதை எதிர்க்கிறது.

Read More

அரசியலமைப்புச்சட்டம் 25(2)(a)ம் விதி, அதன் பொருள்விளக்கம் ஏன் அடிப்படையில் தவறானது

https://www.youtube.com/watch?v=YMqprjUPLoE?cc_lang_pref=ta&cc_load_policy=1 அரசியலமைப்புச்சட்டத்தின் 25ம் 26ம் விதிகளில் கூறப்பட்டுள்ள சமய சம்பந்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பொருத்தவரை அரசாங்கத்திற்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. 25ம் விதியில் தனிமனித சுதந்திரம் பற்றியும், 26ம் விதியில் மதசம்பந்த நிறுவனங்களது சுதந்திரம் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்விரண்டு விதிகளிடையே இருமுனைப் பயன்விளைவு / தாக்கம் உள்ளது. 25ம் விதியின்கீழ் ஒரு நேர்த்தியான வழிமுறை 25(2)(a) விதியாக அரசியலமைப்புச்சட்டத்தில் உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு மதசார்பற்ற, பொருளாதார, அரசியல் சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்த

Read More

ஆந்திரப்பிரதேச சட்டத்தை எதிர்த்த ஒரு மனுவில் என்ன வாதம் இருந்தது

https://www.youtube.com/watch?v=gaddM0Cy6-I?cc_lang_pref=ta&cc_load_policy=1 அரசியலமைப்புக்கு ஆந்திரப்பிரதேசம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து அது நம் ஒவ்வாதது என மனுதாரர்கள் சார்பில் வைத்த வாதம் இதுதான். மதிப்பிற்குறிய வழக்கறிஞர்கள் வாதத்தின் சாராம்சம், அரசியலமைப்பு சட்டத்தின் 25ம், 26ம் பிரிவுகளின்படி சமயசுதந்திரத்திற்கான உரிமைகள் எல்லா குடிமக்களுக்கும் சமமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மதசார்பு நடவடிக்கைகள், சுதந்திரமாக சமய நெறி ஓம்புதலும், ஒழுகுதலும், ஓதிப்பரப்புதலும், குறிப்பிட்ட மதசம்பந்தப்பட்ட செயல்களை நிர்வகிப்பதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளன. இந்துக்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர். இந்துமதம் நம்நாட்டின்

Read More

தெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்

https://www.youtube.com/watch?v=BZQwrPxRLVI?cc_lang_pref=ta&cc_load_policy=1 ரிச்சர்ட் ஈடன் என்ற அமெரிக்கர் கம்யூனிஸ்டு கல்விஆசான் என்று தன்னைத்தானே கூறிக்கொள்பவர். இந்துக்கள் பல கோயில்களை நாசம் செய்தவர்கள் என்று கூறுவார். ஏனென்றால் அது அவர்களுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவருக்குக் கிடைத்த உதாரணங்களோ சில தெய்வச்சிலைகள் களவுபோன விஷயம்தான், கோயில்களை தகர்த்ததாக ஒன்றுமில்லை. சிலவற்றில், தெய்வச்சிலைகள் மிகவும் மதிப்புள்ளதாகவோ அல்லது சிலவற்றில்  சிலைகள் நேர்த்தியான கலைவேலைப்பாட்டுடனோ  காணப்பட்டன. இதுவே ஒருநாட்டு மன்னன் மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதற்கும் சிலைகளைக் கைப்பற்றவும்

Read More