பாலகன் ராமன் சிலையை அயோத்தியிலிருந்து வெளியேற்ற நேருஆட்சியில் நடந்த சதித்திட்டம்
https://www.youtube.com/watch?v=Z685tCBXc38&t=1s நாம் சுதந்திரம் அடைந்த சிறிது காலத்தில் இது நடந்தது. பலருக்கும் தெரியாமலிருக்கலாம். இந்துமக்கள் சமுதாயம் அயோத்தியில் ஒரு பிரம்மாண்டமான கோயில் கட்ட கோரிக்கை விடுத்தது. உத்திரப்பிரதேச அரசாங்கத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதை உ.பி. அரசாங்கம் அயோத்தி மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தது. அவர்கள் எங்களுக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. சமூகத்தின் மனோபாவம் கோயில் கட்டவேண்டும் என்றே உள்ளது. ஆனால் 1949ம்ஆண்டு டிசம்பர் 23ந்தேதியன்று பாலகன் ராமன் உருவச்சிலை ஒன்று பாபர்மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டது.
Read More