Home > சிறு கட்டுரைகள் (Page 2)

மனித உரிமை என்னும் போர்வை கீழ் நடக்கும் மத மாற்றங்கள் | தெசலோனிக்கா திட்டம்.

https://www.youtube.com/watch?time_continue=63&v=Z4C3ISJ9iv0?cc_lang_pref=ta&cc_load_policy=1 இது வெறும் அடையாளப்பூர்வமானது அல்ல. உண்மையில் திணிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, ஸ்ரீலங்கா அரசாங்கம் , கிறிஸ்துவ மதமாற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற முயன்ற போது, அமெரிக்கா நாட்டின் secretary of state ஸ்ரீ லங்காவின் தூதரிடம், இந்த சட்டம் மத உரிமையில் தலையிடுவதாகவும், மற்றும் இதனால் இரு நாடுகளின் வியாபாரம் பாதிக்கப்படும் என்றும் சொன்னார். எனவே, இதன் பின்னால் மிகப்பெரிய சக்தி வாய்ந்த அமைப்பு உள்ளது. . மிஷினரிகள் நாட்டின்

Read More

இந்திய அரசியலமைப்பை வரைவு செய்தது யார்?

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?v=sTL8v07yoiQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 "இல்லை இது உண்மையல்ல, பிரிட்டிஷ் இந்திய சட்டம் இருந்தது, ஆனால் நம்மிடம் ஒரு புதிய அரசியலமைப்பு சட்டக் குறியீடு அறிவிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் ௧௯௫௦-ல் நாம் குடியரசானோம் " இன்று பொதுவாக கூறுவார்கள். எனவே இப்போது இந்த அரசியலமைப்பின் வரலாற்றை நாம் பார்க்க வேண்டும். ஆகவே, உண்மையில் அரசியலமைப்பை வடிவமைத்தது யார் என்று பார்த்தால், இந்தியாவில் எந்தக் குழந்தையையும் கேட்டாலும் , அம்பேத்கர் என்று

Read More

இந்தியா கிறிஸ்துவ மதமாற்றும் மிஷினரிகளின் சுலபமான இலக்கா?

https://www.youtube.com/watch?v=dj4-82WZf8A?cc_lang_pref=ta&cc_load_policy=1 சமீப காலமாக நான் இதை பார்த்து வருகிறேன். அவர்கள் அதை சிறிது தூய்மை படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அதை சிறிது சுவை படுத்தி இருப்பதால் முந்தைய முறைகளை நாம் காண முடியாது. ஆனால் ஜோஷுவா ப்ரொஜெக்ட்டில் மிகவும் அதிகமான குழுக்கள் இந்தியாவில் உள்ளன என்பதே முக்கிய விஷயம். அவர்களிடம் 10 /40 என்னும் சாளரம் உள்ளது.இதன் பொருள் என்ன? அது பத்து டிகிரி வடக்கு அட்ச ரேகை முதல் நாற்பது

Read More

மத மாற்றம் என்ற வியாபாரம் | ஜோஷுவா ப்ராஜெக்ட்

Translation Credits: Geetha Muralidharan. https://www.youtube.com/watch?time_continue=45&v=FzQElMYySF8?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்த செய்தி சர்வதேச மிஷன் குழுவிடமிருந்து வந்தது. ஒரு குறிப்பிட்ட பாப்டிஸ்ட்டை மதமாற்றத்தின் சுவிசேஷ பிரிவாக மாற்றவேண்டும். கடவுளின் பெருமையை, அவனுடைய அதிசயங்களை மற்ற மதத்தினர் நடுவில் பரப்பவேண்டும். ஜீசஸ் எல்லா மக்களையும் சென்றடைய தேவையான ஏராளமான வளங்களை ஒன்று சேர்க்க சில பாப்டிஸ்ட்களை கடவுள் நியமிக்கிறார்.. இதுவே அந்த மிஷனின் அறிக்கையாகும். மற்ற மதத்தினரை காப்பாற்ற இந்த செய்தியை அவர்களிடையே பரப்பவேண்டும் என்று மிஷினரிகள் சொல்கிறார்கள்.

Read More

இந்திய மொழிகளின் வசீகரத்தன்மையை ஜெர்மானியர்கள் வெறுத்தது ஏன்?

Translation credits: Priya Darshini C N. https://www.youtube.com/watch?v=WKhg-vSJRWI?cc_lang_pref=ta&cc_load_policy=1 இன்றைக்கு ஏன் நினைவாற்றல் ஒரு முக்கியமான தலைப்பாக உள்ளது? சமுதாயத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழும்போதும் மற்றும் நிகழ்வுகளின் ஓட்டத்தை சிதைக்கும்போதும் நினைவாற்றல் ஒரு ஆய்விற்குரிய தலைப்பாக ஆகிறது. 9 /11 சமுதாயத்தை பிளந்தது. இதனால் திடீரென நினைவுகளின் மீது கவனம் சென்றது. நாம் யார், ஏன் என்ற கேள்விகளுக்கு முக்கியத்தும் கொடுப்பது சமுதாயப் பிளவுகளினால்தான். இப்பொழுது நம் சமுதாயத்தில் அப்படிப் பட்ட

Read More

ஜிஹாத் மற்றும் முஸ்லீம் நியதிச் சட்டம் குறித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பார்வைகள்

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?v=q6Ne9WtypyQ?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஜிஹாத் மற்றும் முஸ்லீம் நியதிச் சட்டம் குறித்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பார்வைகள் ஒரு இஸ்லாமியர் தனது தாய்நாட்டிற்கு [இந்தியா] விசுவாசமாக இருப்பதைப் பற்றி, அம்பேத்கர் எழுதுவதாவது: “கொள்கைகளில், கவனிக்கத்தக்கது இஸ்லாத்தின் கொள்கையாகும். இது இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இல்லாத ஒரு நாட்டில், இஸ்லாமியச் சட்டத்திற்கும்  அந்நாட்டின் சட்டத்திற்கும் மோதல் ஏற்பட்டால் இஸ்லாமியச் சட்டம்  வெற்றிபெற வேண்டும். இஸ்லாமியச் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதற்கும் அந்நாட்டின் சட்டத்தை

Read More

மத மாற்றம் என்னும் ஒருதலை போர் | ஜோஷுவா ப்ராஜெக்ட்

https://www.youtube.com/watch?v=LJSY0JScTmE?cc_lang_pref=ta&cc_load_policy=1 கி.பி.2000 ப்ரோட்டஸ்டண்ட்களுக்கு இடையே இருந்த சில வேறுபாடுகளை போக்கி உள்ளது. பிராட்டஸ்டன்ட் பிரிவுகள், ஒழுங்குபட்டு, தங்களை விட்டு வெளியே உள்ள பிற மதத்தவர்களை குறி வைக்கவேண்டும், மதமாற்றம் செய்யவேண்டியவர்களை குறி வைக்கவென்றும்,என்று அவர்களுக்கு சொல்லப்பட்டது. 2000 முதல் ஒவ்வொரு மக்கள் குழுவிலும் ஒரு சர்ச் ஏற்படுத்தவேண்டும் என்பது அவர்கள் எண்ணம் ஆகியது. இங்கே தான், நீங்கள் இந்தியாவில் ஒரு கிராமத்திற்கு சென்றால் அங்கே திடீரென்று ஒரு சர்ச் முளைத்திருப்பதை காண்கிறீர்கள்.இது திடீரென்று

Read More

நகர்ப்புற நக்சல்கள் மற்றும் அவர்களை இயக்குபவர்களை வெளிப்படுத்துதல்.

https://www.youtube.com/watch?time_continue=124&v=0sY3BfM83RM?cc_lang_pref=ta&cc_load_policy=1               இந்த இடதுசாரி சிந்தனையாளர்கள் நாட்டின் சுதந்திரத்திற்குப்பின் மிகவும் தேர்ந்த கட்டமைப்பு மூலம் தனிப்பட்ட நிர்வாக வலையமைப்பை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றனர். இவை அனைத்தும் வெளிநாட்டிலிருந்து பண உதவி பெறுகின்றன. எப்போதும் அவை தரும் விளக்கங்களும், வாதங்களும் அவற்றின் சகோதர அமைப்புகளால் ஆதரிக்கப்படுகின்றன. நான் சொல்லியபடி, பிரிவினை வாதிகளின் அபிலாஷைகளை ஆதரித்தே ஜம்மு-காஷ்மீர் மக்கள் நடக்கின்றனர்., அவை காஷ்மீரிகள் எதிர்பார்ப்பை உறுதிசெய்வதில் அதிக பங்கு கொள்கின்றன. மாவோயிஸ்ட்ஸ், இடதுசாரிகள்,

Read More

தன் உயிர்த்தியாகத்திற்கு முன்குரு தேஜ் பகதூர் அவுரங்கஸிபுடன் நடத்திய உரையாடல்

Translation Credits: Geetha Muralidharan. https://www.youtube.com/watch?v=DBFIiqysBIY?cc_lang_pref=ta&cc_load_policy=1 குருதேவர் சொல்ல தொடங்கினார்,''முன்னூறு வருடங்கள் முன்னாள் நம் நாடு அவுரங்ஸிப் என்ற கொடூர மன்னனால் ஆளப்பட்டது. அவன் தன் சொந்த சகோதரனை கொலை செய்து, தன் தந்தையை சிறையில் வைத்து சக்ரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டான். அதன் பின் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முடிவு செய்தான்''. ''எதற்காக குருதேவா'' ''ஏன் என்றால் மற்ற நாடுகள் எல்லாம் இஸ்லாமிய நாடாக மாறிய பின்னால் ஒரு இஸ்லாமியனான தான்

Read More

சாவர்க்கரின் ஆரம்பகால வாழ்க்கையும் இந்தியாவின் மறக்கப்பட்ட சுதந்திர போராட்டத்தின் நம்பிக்கையும்

Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=57&v=b-HBez5jnHM?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தியச் சுதந்திரத்திற்கு இணையான போராட்டத்தின் இந்த முழு ஓட்டத்தையும், விவரிப்பையும் நாம் புரட்டினால், புரட்சிகர அல்லது ஆயுத மோதலின் நிலையிலிருந்து பார்த்தால், முற்றிலும் மாறுபட்ட படம் வெளிவருகிறது.  கதாநாயகர்கள் வேறுபடுவார்கள், நீங்கள் யாரை மிதவாதிகள் என்று அழைக்கிறார்களோ அவர்கள் பற்றுறுதியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள், நீங்கள் தீவிரவாதிகளை தேசியவாதி என்று அழைக்கலாம். எனவே, வரலாறு மிகவும் வித்தியாசமான சாயலில் தெரிகிறது. இந்த விஷயத்தில், 1857 முதல்

Read More