Home > மக்கள்தோகைஇயல்

இந்தியா வெளிநாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளான இந்தியசமுதாயத்தினருக்கு அடைக்கலம் கொடுத்தாகவேண்டும்

https://www.youtube.com/watch?v=JUtgxFOSGJk?cc_lang_pref=ta&cc_load_policy=1   நமது நாட்டில் ஏற்கனவே ஜனத்தொகை அதிகம், நமது பொருளாதார வசதிகள் பற்றாக்குறை உள்ளது, ஆதலால் மேலும் குடிபுகும் மக்களை ஏற்க சாத்தியமில்லை என்ற வாதத்தை நான் மேற்கொள்ளமாட்டேன். மன்னிக்கவும், அந்த நிலைப்பாடு நான் ஏற்கமாட்டேன், ஏனெனில் துன்புறுத்தலால் விரட்டியடிக்கப்பட்டு வந்த இந்திய சமுதாயத்தினருக்கு இங்கு அடைக்கலம் கொடுப்பதை நான் ஆதரிக்கிறேன். அது எவ்வாறு தவறாகும்? அதே அடிப்படையில் இந்தியக்குடியுரிமைச்சட்டம் மாற்றி அமைக்க உள்ளது. நாம் கூறுவது என்னவென்றால் குறிப்பிட்ட சிறுபான்மையினர்

Read More

அஸ்ஸாம் – சட்டவிரோதமாக குடியேறியமக்களை அடையாளம்காணும் நியாயசபை சட்டம் – எவ்வாறு வெளியேற்றத்தை மிகவும் சிக்கலாக்கியது

https://www.youtube.com/watch?v=NGpMo3KfCKw?cc_lang_pref=ta&cc_load_policy=1   அஸ்ஸாம் மாநிலத்தின் சமூகஇனத்தை காப்பாற்றுதல் ஒரு பெரிய பிரச்சினையாக வெகு காலமாக, இந்திய கூட்டரசுடன் இணக்கம் செய்தகாலத்திலிருந்தே, இருந்துள்ளது. அயல்நாட்டவர் சட்டம் 1946 க்குப்பிறகு, குடியேற்றவாசிகள்  வெளியேற்றல்சட்டம் 1950 இயற்றி அதை அஸ்ஸாமுக்கும் அமுலாக்கப்பட்டது. அதற்குப்பிறகும் முக்கியமான விளைவு ஒன்றும் ஏற்படாத நிலையே உள்ளது. நமது அடையாளம், தனித்துவம் எல்லாம் பிறரும் கைப்பற்றி ஏராளமான மக்கள் நம் தேசத்தில் புகுந்துகொண்டு வாழத்தொடங்கவே, நாம் ஏதேனும் செய்யவேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே

Read More

இந்தியாவில் அகதிகளைக் கையாள்வதில் தரமான செயல்முறை விதிகள்

  https://www.youtube.com/watch?v=UUaafEK0tSI?cc_lang_pref=ta&cc_load_policy=1   நம்நாட்டில் அகதிகளைக் கையாள ஒருசட்டம் இயற்றப்படவில்லை. ஆனால் தரமான செயல்முறை விதிகள் 2011ம் ஆண்டிலிருந்து உள்ளன, நான் நினைக்கிறேன் 29 ந்தேதி டிசம்பர் 2011ல் இருந்து, பிறகு NDA அரசாங்கம் அவற்றைக் கடைப்பிடிக்கத் தொடங்கியது. நான் அந்த தரமான செயல்முறை விதிகள்பற்றி சொல்கிறேன் ஏனெனில் அது உபயோகப்படும், மேலும் அதை உச்சநீதிமன்றத்திலும் தாக்கல்செய்துள்ளோம். 6ம் தேதிஆகஸ்ட்டு மாதம் 2014ம் ஆண்டில் இந்தியஅரசாங்கம், உள்துறை அமைச்சரகம் வெளியிட்ட பொதுஅறிக்கையின்படி அகதிகள் விவகாரத்தில் நம்நாட்டின்

Read More

கொடூரமான முறைதவறிய செயலைத்தவிர்த்தல் என்ற கொள்கைக்கு’அகதிகளை இந்தியாவில் வரவேற்று, குடியேற்றி, மறுவாழ்வு அளித்தல்’ என்பது மட்டும் பொருளாகாது

https://www.youtube.com/watch?v=Mdl3gy0RvJA&t=4s?cc_lang_pref=ta&cc_load_policy=1 என்னிடம் இப்படி ஒரு உதாரணம், நம்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தொடர்ச்சியான மூன்று தீர்ப்புகளின் ஒப்பதல் பெற்றுள்ள நிலையில், நான் கூறுவது எந்தவிதத்தில் உண்மைக்கோ, அல்லது சட்டத்திற்கோ புறம்பாக உள்ளது என்று புரியவில்லை. அதனால் அவர்கள் தற்பொழுது கூறுவது, நம்நாட்டில் அகதிகளுக்கென்று ஒரு சட்டம் இல்லை என்றாலும், சர்வதேச சட்டதிட்டங்களின் வழக்கப்படி, எல்லா நாகரிகம் வளர்ந்த நாடுகளும், அதை மதித்து இம்மாதிரி பிரச்சினைகளை அணுகவேண்டும் என்று கூறுகின்றனர். அப்படியானால் இந்த நிலைமேற்கொள்ள என்ன கோட்பாடு

Read More

இந்தியாவிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய மக்கள்தொகை

https://www.youtube.com/watch?v=Vwtf-XYeveA?cc_lang_pref=ta&cc_load_policy=1 எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடும் முன்பு நன்கு யோசித்தபின்பே வெளியிடுதல் அவசியம். அதை பின்னர் திரும்பப்பெறுதல் இயலாது. அவர்களுக்கு மேலான ஓர் தரம் அளவுகோல் தேவை. நாம் இதுவரை Foreigners Act 1946, IMDT Act 1983, The Citizenship Act 1955, என்ற சட்டங்களைப்பற்றி ஆராய்ந்தோம். The Citizenship Act என்ற சட்டம் ஒன்றுதான் நம் நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. வேறு சட்டங்களுக்கு இந்த அதிகாரம் கிடையாது. 1985ம்

Read More

ரோஹிங்கியர்களின் ஆதரவாளர்களது போலித்தனமான வாதங்கள் எவ்வாறு இந்தியா எனும் நம் நாட்டை இழிவுபடுத்துகிறது

https://www.youtube.com/watch?v=-0bqgeIgRtg?cc_lang_pref=ta&cc_load_policy=1 அதற்குமுன் நாம் ஒரு விஷயத்தை நன்கு கவனிக்கவேண்டும். நாம் வசிக்கும் நாடு ஓர் அரசின் ஆளுகைக்கு உட்பட்ட முழுமையான நாடு. சில அனுமானங்களும், உண்மை எனக்கொள்ளும் நிலைகளும் நாட்டுஅரசு என்ற சொல்லில் பொருளாக அடங்கும். எனவே உதாரணத்திற்கு எனது நாட்டின் எல்லையைக் காக்கும் அதிகாரமும், கடமையும் இருக்கிறது. உலகமயமாக்குதல் என்று சொன்னால் ஒருநாட்டின்அரசு என்ற கோட்பாடு நடைமுறையில் மாறிவிடுமா? நான் அப்படி நினைக்கவில்லை. இதற்கு எடுத்துக்காட்டு இப்போதைய BREXIT.. இங்கிலாந்து

Read More

ரோஹிங்கியர் பிரச்சினை ஏன் நீதித்துறை சார்ந்த முன்னுரிமை அல்ல

https://www.youtube.com/watch?v=dRYbDpoZOB4?cc_lang_pref=ta&cc_load_policy=1 நீங்கள் ஒரு குடியரசு நாடாக இருந்தால் சட்டத்தின் ஆளுகை குடியரசுடன் சேர்ந்த ஒரு கொள்கையாகும், அது குடியரசுக்கோட்பாடுகள், அரசியலமைப்பின் பண்புகள் அவற்றுடன் ஒருங்கிணைந்து செல்லும் கொள்கையாகவே இருக்கவேண்டும். எனவே நான் கேட்கவேண்டிய கேள்வி, ஒரு நீதிமன்றத்தின் முன்னால் எனது செயற்பாடு சட்டத்திற்கு முரணானதா, அது சட்டத்தின் அடித்தளத்தில் சார்ந்து உள்ளதா என்பதே. நான் கூறுவது ஏதேனும் இந்தப்பிரச்சினையின் நான்குபக்க வரையரைக்கு வெளியே செல்கிறதா, அதைமட்டுமே நான் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் ஆய்வுக்கும்

Read More

ரோஹிங்கியர்களின் தோற்றம், ஏன் அவர்கள் சிறுபான்மை இனத்தவர் அல்லர்

  https://www.youtube.com/watch?v=9Dn0-n50xmE?cc_lang_pref=ta&cc_load_policy=1 இந்நாள்வரை இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றத்தைப்பற்றிய இரண்டு முக்கிய பிரச்சினைகள் பற்றி நான் ஆலோசிக்க விரும்புகிறேன். தற்போதைய செய்தி முளைக்கூர்ச்சு எல்லோருக்கும் தெரிந்த ரோஹிங்கியர்கள் பிரச்சினை. ஆனால் பல ஆண்டுகளாக 1950, 1960ல் இருந்து கொதித்துக்கொண்டும், புரையோடிக்கொண்டும் இருக்கும் பிரச்சினை வங்காள தேசவாசிகள் நமது வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றம் செய்வது. இரண்டுமே சரிசெய்யவேண்டிய பிரச்சினைகள், இரண்டிற்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு ஒன்றுமில்லை, இனம் வேறு என்பதைத்

Read More