ஏறக்குறைய அனைத்து ஆபிரிக்க நாடுகளின் எல்லைகளும் ஆப்பிரிக்க மக்களின் ஒப்புதல் அல்லது பங்கேற்பு இல்லாமல் ஐரோப்பியர்களால் தீர்மானிக்கப்பட்டது
Translation credits: Priya Darshini C N https://www.youtube.com/watch?time_continue=9&v=uSGdJHL8qSw?cc_lang_pref=ta&cc_load_policy=1 ஆப்பிரிக்காவையும் மத்திய கிழக்கையும் கொஞ்சம் பார்ப்போம். கி.பி 1500 இல் ஆப்பிரிக்காவைப் பார்த்தால், சில சாம்ராஜ்யங்கள் இருந்தன, ஆனால் மிகக் குறைவான அரசியல் எல்லைகள் மட்டுமே தற்போதைய எல்லைகளுடன் பொருந்துகின்றன. ஒரு சிறிய கானா அல்லது ஒன்று அல்லது இரண்டு நாடுகள் மட்டுமே பொருந்துகின்றன. ஆப்பிரிக்காவின் மீதமுள்ள வரைபடம் மாறிவிட்டது. அது எவ்வாறு பெர்லின் மாநாட்டைப் பற்றி உங்களில் எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள்?
Read More